அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனவர் ஷாலினி பாண்டே. அந்தப் படமும் சூப்பர் ஹிட் மற்றும் அப்படத்தில் நடித்த ஹீரோ ஹீரோயின் இருவருமே பிரபலமானார்கள்.
விஜய் தேவரகொண்டா பெண்களின் கனவு நாயகன் ஆகி விட்டார். ஷாலினி ஆண்களின் அன்பிற்கு பாத்திரம் ஆகியிருக்கிறார். இந்நிலையில் ஷாலினி பாண்டேவின் சமீபத்திய புகைப்படம் இன்ஸ்டாக்ராமில் வைரலாகி இருக்கிறது.
விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !
பிகினி (bikini) உடையில் தன்னை அளவான நாகரீகத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறார் ஷாலினி பாண்டே. அந்த அமைதியான பெண்ணிற்குள் இப்படி ஒரு பேரழகா என்று இளைஞர்கள் அதிசயித்து வருகின்றனர்.
மேலாடை இன்றி ப்ரியங்காவின் ஆபாச நடனம்.. கண்டிக்கும் நெட்டிசன்கள் !
அதிக அளவு உடல் தெரியும்படி அளவான உடையில் ஆபாசம் இல்லாமல் வெளியிட்ட இவரது பிகினி புகைப்படம் இவரது இன்ஸ்டாக்ராம் பாலோயர்களை சூடாக்கியிருக்கிறது ! இந்த புகைப்படம் வைரல் ஆக்கப்பட்டிருப்பதே அதற்கான சாட்சி.
இப்போது தமிழில் கொரில்லா படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். கூடவே ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார். தமிழ் திரையில் இவரை வெகு சீக்கிரம் காணலாம்.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன