ஜோதிடத்தின் அடிப்படையில் சொல்லப்படும் பல்வேறு குணாதிசயங்கள் எல்லாம் ஒத்துப் போகின்ற வகையில் இப்போது ராசிபலன் அடிப்படையில் எந்த ராசிக்காரர்கள் காதலுக்கு முன்னால் கலவி (sex) கொள்ள விரும்புவார்கள் என்று பார்க்கலாம். இது அப்படியே அனைவருக்கும் பொருந்தாது… என்றாலும் சரிபார்ப்பதில் தவறில்லைதானே !
மேஷம்
இந்த ராசிக்காரர்கள் காமத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். ஆகவே எளிதான முறையில் காமம் கிடைத்தால் அதற்கான முறைமைகள் பற்றியெல்லாம் யோசிக்காமல் செயலில் இறங்கி விடுவார்கள்.
ரிஷபம்
இவர்களும் சுக்கிரன் ஆதிக்கத்தால் காமத்தை அதிகம் விரும்புபவர்கள்.கிடைக்காத பலாப்பழத்திற்கு கிடைக்கும் களாக்காயே மேல் என நினைப்பவர்கள் இவர்கள். அதனால் எந்த வகையான காமமாக இருந்தாலும் இவர்கள் ஓகே சொல்லி விடுவார்கள்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் பொதுவாகவே எல்லோரையும் ஆளுமை செய்ய விரும்புவார்கள். படுக்கையிலும் இதையேதான் விரும்புவார்கள். ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டால் அது காதல் காமம் என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியம் இல்லை. திருப்தி அடைவது மட்டுமே இவர்களின் குறிக்கோள் ஆக இருக்கும்.
விருச்சிகம்
இவர்களால் காமம் இல்லாமல் இருக்க முடியாது. அத்யாவசிய தேவைகளில் ஒன்றாகவே காமத்தையும் பார்ப்பார்கள். தன்னை நேசித்து காமம் கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படமாட்டார்கள். எப்படியாவது படுக்கையில் சேர்ந்தால் சரி என்பார்கள்.
தனுசு
இந்த ராசியை சேர்ந்தவர்கள் ஒருவரோடு காமம் வைத்துக் கொள்ள ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒருமுறை பிடித்து விட்டால் பின்னர் காமத்தில் ஈடுபட இவர்கள் தயங்கவே மாட்டார்கள். முதல் அணுகுமுறை இவர்களுடையதாகவே இருக்கும்.
கும்பம்
இந்த ராசிக்காரர்கள் காமத்தை ருசிப்பவர்கள். காதலுக்குப் பின் காமம் என்பதில் எல்லாம் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. நேற்று பார்த்த நபரோடு கூட காமம் வைத்துக் கொள்ள ஒரு ஆட்சேபனையும் சொல்ல மாட்டார்கள். காமத்தின் சுகம் மட்டுமே இவர்களுடைய குறிக்கோள் ஆக இருக்கும்.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.