இன்று சனிக்கிழமை பிரதமை திதி ரேவதி நட்சத்திரம் பங்குனி மாதம் 23ம் தேதி தெலுங்கு புத்தாண்டு. இன்று உங்கள் ராசி உங்களுக்கு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். (astro)
மேஷம்
சந்தோஷம் என்பது ஒரு மிகப்பெரிய சக்தி. வேலையை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நல்ல உறவுகளை நாடி செல்லுங்கள்
ரிஷபம்
நம்பிக்கையுடன் நீங்கள் கேட்டதை பெற்றுக்கொள்வீர்கள். நல்லது நடக்க போகின்றது
மிதுனம்
உங்கள் மேல் நம்பிக்கையாக இருங்கள். மற்றவரை கண்டு பயப்பட வேண்டும். உங்கள் திறமையை நம்புங்கள்
கடகம்
கவலைகளை மறந்து சுத்தமான காற்ற சுவாசிக்க வேண்டிய நேரம் இது. பாரத்தை கொஞ்சம் இறக்கி வையுங்கள்
சிம்மம்
உங்கள் திறமை முயற்சியை திரும்பி பாருங்கள். மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் உங்கள் இலக்கை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள்
கன்னி
உறவுக்கார திருமணத்தில் விட்ட பழைய உறவு உங்களை மீண்டும் வந்து சேரும்
துலாம்
பழையதை நினைவில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளுங்கள். புதியதை யோசியுங்கள்
விருச்சிகம்
மற்றவர்கள் உங்களை புகழ வேண்டும், பாராட்ட வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். உங்களை நீங்களே புகழ்ந்துக்கொள்ளுங்கள்
தனுசு
உங்கள் பிரார்த்தனை வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும் பொறுமையாக இருங்கள்
மகரம்
இந்த உலகம் உங்களுக்கு அதிகமான பொறுப்புகளை கொடுத்துக்கொண்டிருக்கின்றது.பணப் பிரச்னை சீக்கிரம் சரியாகும்
கும்பம்
வேலைகள் மற்றும் அனைத்திலும் ஒரு மந்தமான சூழ்நிலையை உணருகிறீர்கள். நீங்கள் நீண்ட இடைவேளை எடுப்பதற்கான நேரம் இது
மீனம்
சுத்தமான காற்றுடன் நிறைந்த கடல் போன்ற ஒரு சூழல் உங்களை அழைக்கின்றது. துளியும் தாமதம் இன்றி சந்தோஷமாக செல்லுங்கள்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo