
தென்னிந்திய சினிமா எப்போதும் ஆண் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகின்றது என பல்வேறு மூத்த நடிகைகள் முதல் தற்போது இருக்கும் நடிகைகள் வரை சொல்ல கேட்டிருப்போம். ஏன் முன்னனி நடிகைகள் கூட அனேக பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர். அதையும் மீறி சில நடிகைகள் நடிப்பால் தங்களை நிரூபித்து வருகின்றனர்.
அந்த காலத்து சரோஜா தேவி தொடங்கி தற்போது இருக்கும் நயன்தாரா வரை தங்களை நிரூபிக்க அவர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. சரி அப்படி கஷ்டப்பட்ட நடிகைகள் தற்போதை நலை என்ன தெரியுமா? அது தாங்க மேட்டரே இன்று அவங்க தான் தென்னிந்திய திரை துறையின் சூப்பரி ஸ்டார். அவங்க இல்லைனா படமே இல்லைனு கூட சொல்லலாம்.
சரி நாம் தூக்கி வைத்து கொண்டாடும் தென்னிந்திய நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளுவு என்று பார்ப்போம்!
1. நயன்தாரா
தென்னிந்தியாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் தற்போது நயன்தாரா சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துள்ளார். தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என தற்போது அனைவராலும் அழைக்கப்படுகின்றார். தமிழ், கனடா, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஹிட் படங்களை தனது நடிப்பாலும் அழகாலும் கொடுத்து வருகின்றார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் இருந்த அனுஷ்காவை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தற்போது நயன்தாரா பிடித்துள்ளார். ஒரு படத்திற்கு இவரது சம்பளம்(paid) 4 கோடியாம்.
பாகுபலிக்கு பிறகு இவரது மார்க்கெட்டே தனி என்று சொல்லாம். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமாகி விட்டார். முதலிடத்தில் இருந்து இவர் நயன்தாராவின் மார்க்கெட்டிற்கு பிறகு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரது சம்பளம்(paid) 3.30 கோடி.
3. தமன்னா
கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் நடிக்கும் தமன்னாவின் சம்பளம் 2.30 கோடி என பேசப்படுகின்றது. இவர் படத்தை பொருத்து சம்பளத்தை(paid) மாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4. சமந்தா
பல ஹிட் படங்களை கொடுத்து முன்னனி இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா. தெலுங்கில் யாராலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். இவரது சம்பளம்(paid) 2.25 கோடி
5. காஜல் அகர்வால்
காஜல் ஸ்வீட் என்றே ரசிகர்கள் செல்லமாக இவரை கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் உண்டு. தமிழ், கன்னட மொழிகளில் நடித்த இவரது சம்பளம்(paid) 2 கோடி.
உலக நாயகன் கமலின் மகளான ஸ்ருதி நடிப்பிலும் கிளாமரிலும் தாராளம் கொண்டவர். இவரது சம்பளம்(paid) 1 கோடி.
7. ராகுல் ப்ரீத்தி சிங்
உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் ப்ரீத்தி குறும்புத்தனமான சிரிப்பு மற்றும் அழகாக முகத்தால் அனைவரையும் கொள்ளை கொண்டவர். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது சம்பளம் 1 கோடி. தென்னிந்தியாவில் அதிக சம்பளம்(paid) வாங்கும் நடிகைகளில் 7 ம் இடத்தில் உள்ளார்.
8. த்ரிஷா
தற்போது மார்க்கெட் குறைந்து விட்டாலும் பல்வேறு ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வந்தவர். தற்போது இவரது சம்பளத்தை குறைத்துக்கொண்டுள்ளார். இவரது சம்பளம்(paid) 90 லட்சம்.
9. ஹன்சிகா
தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்க கிட்டதட்ட 70 லட்சம் சம்பளமாக(paid) வாங்குகிறார். மான் கராத்தே, வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா.
மைனா படத்தில் நடித்து உடனடியாக அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் அமலா பால். அதன் பின்னனர் தெய்வதிருமகள், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தினார். அவர் நடித்துள்ள திருட்டு பயலே – 2 வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இவர் ஒரு படத்தில் நடிக்க 40 முதல் 50 லட்சம் வரை சம்பளமாக(paid) பெறுகிறார்.
செக்ஸ் உணர்வை தூண்டும் பெண்களின் மார்பகம் ஆண்கள் காதலிக்க காரணம்?
குண்டாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் எந்த மாதிரி உடை அணியலாம்
கோடை காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சூப்பர் டூப்பர் டிப்ஸ்
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi