Beauty

குடியரசு தின சிறப்பு – உங்கள் தேசபக்தியை காண்பிக்க ஒரு அற்புதமான கண் ஒப்பனை!

Nithya Lakshmi  |  Jan 23, 2019
குடியரசு தின சிறப்பு –   உங்கள் தேசபக்தியை காண்பிக்க ஒரு அற்புதமான  கண் ஒப்பனை!

கண்களில் வண்ணமிக்க ஒப்பனைகளை நாம் நிறைய பார்த்திருக்கோம்.உங்களின் தனித்துவத்தை வெளிக்கொணர நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து சில மேக்கப் உத்திகளை அளிக்க இருக்கிறோம்! இந்த குடியரசு தினத்தன்று உங்கள் கண்களில் உங்கள் தேசபக்தியை காட்டும் அளவிற்கு நாங்கள் உங்களை தயார் செய்ய இருக்கோம்! ஆடைகளில் மட்டுமில்லை கண்களிலும் நம் தேசிய கொடியின் நிறங்களை(color) காட்டலாம் என்று நாங்கள் உங்களுக்கு ஒரு புதிய கண் ஒப்பனையை அளிக்கிறோம்.

படத்தின் ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் – 

Also Read: அற்புதமான கண் ஒப்பனையை பெற சில டிப்ஸ்

அடுத்து கீழ் பகுதி …

நடுவில் இருக்கும் உங்கள் அழகான கண்களையும் சேர்த்தால், நம் தேசிய கொடியின் மூன்று நிறங்களும் தெரியும்! எத்தனை அழகு!! குடியரசு(Republic) தினத்தன்று இப்படி ஒரு தோற்றத்தில் செல்வதுதானே ட்ரெண்ட்!

POPxo பரிந்துரைக்கிறது – 

ஐஷாடோ ப்ரஷ் – வேகா ஐஷாடோ ப்ரஷ் (Rs.90)

கன்சீலர்-எல் எ கேர்ள் ப்ரோ கன்ஸீல் எச் டி (Rs.536)
மின்னும் ஆரஞ்சு ஐஷாடோவிற்கு – கிளாம் கர்ல்ஸ் கோல்டன் ஐ ஷாடோ  (Rs.370)
மின்னும் பச்சை ஐஷாடோவிற்கு –  வெட் அண்ட் வைல்ட் கலர் ஐகான் (Rs.108)
நீங்கள் பச்சை ஜெல் ஐலைனர் கீழ் கண் இமைகளில் பயன்படுத்தலாம் – மேபிளீன் நியூயார்க் லாஸ்டிங் டிராமா வாட்டர்ப்ரூப் ஜெல் பென்சில்  (Rs.353)
மஸ்காரா – கலர்பாற் லாஸ் இல்லுசன் மஸ்காரா (Rs.383)
ஐலைனர் – மேபிளீன் நியூயார்க் லாஸ்டிங் டிராமா ஜெல் ஐலைனர்   (Rs.368)

எங்கள் டிப் – இதற்கு நீங்கள் ஒரு ஆரஞ்சு டாங்கோ நிற மேட் லிஸ்ப்டிக் அணிந்து, வெள்ளை குர்தி – பாட்டியாலா உடன் ஒரு பச்சை -ஆரஞ்சு துப்பட்டா அணிந்தால், ஈர்க்கும் தோற்றத்தில் அசத்தலாக தெரிவீர்கள்!!

கட்டுரை பட ஆதாரம் –  இன்ஸ்டாகிராம்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.

Read More From Beauty