Self Help

இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த சாதணை பெண்கள்!

Mohana Priya  |  May 22, 2019
இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த சாதணை பெண்கள்!

ஆணுக்கு நிகர் பெண்கள் சாதணைப் படைத்து வருகின்றனர் என்கிற பேச்சு வழக்கு போய் தற்போது ஆணை விட பெண்கள் திறமையானவர்கள் என்கிற வழக்கு வந்து விட்டது. ஆம் ஆணிற்கு நிகர் பெண்கள் அனைத்து துறைகளிலும்  சாதணை படைத்து வருகின்றனர். உலக அளவில் இந்திய பெண்கள் அதிக சாதணை படைத்து வருகின்றன. இதில் சிலர் மிக முக்கிய இடத்தில் தங்களது சாதணைகளை பதிவு செய்து வருகின்றனர். விளையாட்டு துறை மேலாண்மை துறை மற்றும் பிற துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை முன்னிருத்தி சாதணை படைத்து வருகின்றனர். இது போன்ற சாதணை பெண்களை இந்த பதிவில் இங்கு பார்க்கலாம்.

இத்தகைய பெண்கள்(womens) வெவ்வேறு துறையில், வெவ்வேறு மாதிரியாக சாதனைப் படைத்தவர்கள். மேலும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள் தானோ! என்று யோசிக்கும் வகையில் அனைவரையும் அசர வைத்துள்ளனர். சரி, இப்போது இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் சாதனைப் படைத்த பெண்மணிகளைப் பார்ப்போம்.

முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!

இந்திரா நூயி
இவர் மிகவும் பிரபலமான பெப்ஸி நிறுவனத்தில் ஒரு உயர் அதிகாரியாக உள்ளார். உலகம் முழுவதும் சிறப்பான விற்பனை செய்யப்படும் பெப்ஸி நிறுவனத்தின் உயர் அதிகாரியாக ஒரு இந்தியப் பெண்(womens) இருப்பது மிகவும் சிறப்பான விஷயம். மேலும் போர்ப் என்னும் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் நூயி தான் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணிகளுள்(womens) ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தான் சோனியா காந்தி. ஒரு பெண்(womens) அரசியலில் குதித்து, நாட்டை ஆள முடியும் என்பதை சோனியா காந்தி வெளிக்காட்டியுள்ளார்.

ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, பிரிட்டிஷ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடந்த வாக்குப்பதிவில் 63 சதவீதம் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். பல நடிகைகள் பங்கு கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் இந்தியப் பெண்மணி(womens) ஷில்பா ஷெட்டி முதலிடம் பிடித்தது, உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அதுமட்டுமல்லாமல், ஹாலிவுட்டில் நடிப்பதற்கு கூட இவரை அழைத்தனர் என்றால் பாருங்களேன்.

ஐஸ்வர்யா ராய்
1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தைப் பெற்று, இன்று வரை உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஒரு இந்திய பெண்(womens) தான் ஐஸ்வர்யா ராய்.

சானியா மிர்சா
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கணையான சானியா மிர்சா, பல வெற்றிகளைப் பெற்று உலக அளவில் பிரபலமான ஒருவராக இருப்பதுடன், பல சாதனைகளைப் பெற்றுள்ளார்.

அழகான மென்மையான முடியை பெறுவதற்கான 10 ரகசிய டிப்ஸ்கள்!

ஜெயலலிதா
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்து, பெண்ணால்(womens) எதையும் சாதிக்க முடியும் என்று காட்டியுள்ளார். மேலும் எத்தனை தோல்விகள் மற்றும் எதிர்ப்புகள் வந்தாலும், அனைத்தையும் தாண்டி முன்னேறி, மிகச்சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணியாக(womens) உள்ளார்.

கிரண் பேடி
முதல் இந்திய பெண்(womens) போலீஸ் தான் கிரண் பேடி. மேலும் இவர் பலருக்கு ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார். இவரது சாதனைக்கும் அளவே இல்லை.

சாய்னா நேவால்
பூப்பந்து விளையாட்டில் உலக அளவில் பிரபலமான ஒரு பெண்மணி(womens) தான் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால். இவர் பூப்பந்து விளையாட்டில் லண்டன் ஒலிம்பிக்கில் முதன் முதலாக இந்தியாவின் சார்பில் விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்று மிகவும் பிரபலமானவர்.

தீராத நோயால் அவதிப்படும் சஞ்சை! புலம்பும் ஆல்யா

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Self Help