Celebrity gossip

நீச்சல் குளம்.. முத்தமிடும் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் ..

Deepa Lakshmi  |  Jun 18, 2019
நீச்சல் குளம்.. முத்தமிடும் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் ..

நயன்தாரா தனது நடிப்பால் மட்டுமல்லாமல் தனித்துவத்தாலும் மன தைரியத்தாலும் மக்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். இவர் விக்னேஷ் ஷிவனோடு நெருக்கமாக இருக்கிறார். வெகு விரைவில் திருமணம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற இவர்கள் காதல் கோலிவுட் வட்டாரத்தில் பிரபலமானது.                                                       

இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்கிறார்கள் எனும் வதந்தி ஒன்றும் நிலவி வருகிறது. அடிக்கடி டேட்டிங் செல்வதும் அதை தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவதும் இவர்கள் வழக்கம். இதனால் சிங்கிள்கள் வேறு, எங்கள் சாபம் உங்களை சும்மா விடாது என்று புலம்புவதும் நடந்திருக்கிறது.                                                              

NGK – நந்த கோபால குமரன் – எனது பார்வை

twitter

நயன்தாராவும் காதலர் விக்னேஷ் ஷிவனும் தற்போது படப்பிடிப்புகளுக்கு இடையில் ஆன பிரேக்கில் விடுமுறையை கொண்டாட வெளிநாட்டில் இருக்கின்றனர். சான்டோரினி நகரில் தங்கள் விடுமுறையை கழித்து வரும் நயன்தாரா விக்னேஷ் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரல் ஆனது.                                                           

அதே முறையில் தற்போது இன்னொரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. நீச்சல் குளத்தில் இருந்த படி சூரியனை முத்தமிடுவது போல எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது. இந்த காட்சியை படம்பிடிக்க நிறைய பொறுமை மற்றும் திறமை இரண்டுமே வேண்டும். Swimming pool.

விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !

அது இரண்டுமே நயன்தாரா செல்லமாக அழைக்கும் விக்கி எனும் விக்னேஷ் ஷிவன்க்கு இருப்பதால் இப்படி ஒரு அற்புதமான புகைப்படத்தை எடுத்திருக்கிறார் என்று உறுதியாகிறது. தேவையான பிரேக் தான் இது என்று தன்னுடைய விடுமுறை காலம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

என்ஜாய் காதலர்களே!                                                                                             

தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவை கட்டி வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Celebrity gossip