Lifestyle

முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பலன்கள்!

Swathi Subramanian  |  Sep 20, 2019
முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பலன்கள்!

நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கொண்டைக் கடலை, பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு, போன்ற பயறு வகைகளையும் கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற தானியங்களையும்  கட்டி உணவாகப் பயன்படுத்தலாம். முளைக்கட்டிய பயறு வகைகளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது தற்போது சாண்ட்விச் போன்ற உணவுகளிலும் முளைகட்டிய பயறு வகைகளை பயன்படுத்துகின்றனர்.   

பயறுகளை முளைக்கட்டுவது எப்படி?

பயறுகள், தானியங்களை முளைகட்ட வைப்பது மிகவும் சிரமமான காரியமல்ல. பயறுகள் அல்லது தானியங்களை எட்டு முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பயறுகளை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, அவற்றைப் பருத்தித் துணியில் கட்டி தனியாக வைத்துவிடவேண்டும். அடுத்த 12 மணி நேரத்துக்குள் அவை முளைகட்ட (sprouted lentils) ஆரம்பித்துவிடும். 

 

 

பாதாமி பழத்தின் பக்க விளைவுகளையும் படிக்கவும்

twitter

பெரும்பாலும் இவற்றை பச்சையாகவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் வாணலியில் சிறிது எண்ணெய்யைக் காயவைத்து அதில் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, முளைகட்டிய பயறையும் சேர்த்து கிளறி உடனே இறக்கி சாப்பிடலாம். முளைகட்டிய பயறுகளை அதிகம் வேகவைப்பதோ அல்லது பொறிப்பதோ அவற்றில் உள்ள சத்துகளைச் சிதைத்துவிடும்.

முளைகட்டிய பயறுகள் – சத்துக்கள் மற்றும் நன்மைகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்கள்!

twitter

ஸ்டார்டர் முதல் – மெயின் டிஷ் வரை:செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை குழம்பு,செய்வது எப்படி?

twitter

இயற்கை மருத்துவம் : வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவத்தின் நன்மைகளை அறிவோம்!

twitter

குறிப்பு – முளைகட்டிய பயறுகள், தானியங்களின் செரிமானம் தாமதப்படும் என்பதால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்களும் வயதானவர்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இவற்றை உட்கொள்ளலாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle