Food & Nightlife

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ரம்புட்டான் பழங்கள் சீசன் தொடங்கியது!

Swathi Subramanian  |  Aug 19, 2019
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ரம்புட்டான் பழங்கள் சீசன் தொடங்கியது!

ரம்புட்டான் (rambutan) பழம் லேசான புளிப்பு கலந்த இனிப்புச் சுவையினை உடையது. ரம்புட்டான் பூக்கள் நல்ல மணத்துடன் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகின்றன. இப்பூக்களிலிருந்து காய்கள் பச்சை வண்ணத்தில் தோன்றுகின்றன. இக்காய்கள் பழங்களாக மாறும்போது சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் மேற்புறத் தோலினைக் கொண்டுள்ளன. தோலின் மேற்புறத்தில் ரப்பர் போன்ற முடிகள் காணப்படுகின்றன. பழத்தின் உட்புறம் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தில் முட்டை வடிவ சதைப்பகுதி உள்ளது. இச்சதைப்பகுதி நுங்கு போன்று வழுவழுப்பாகவும், மென்மையாகவும் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் நீர்சத்து மிகுந்து காணப்படுகிறது. 

வீகென்ட் ஸ்பெஷல் : ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் ருசியான சிக்கன் பகோடா செய்வது எப்படி?

pixabay

இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும். தமிழ்நாட்டில் குற்றால சீசன் மாதங்களான ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக அளவு கிடைக்கும். தற்போது சீசன் காலம் தொடங்கியிருப்பதால் இப்பழம் அனைத்து கடைகளிலும் அதிகளவு கிடைக்கிறது. ரம்புட்டானில் (rambutan) புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்சத்துகள், அதிக அளவு நீர்சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள், விட்டமின் சி, விட்டமின் பி1(தயாமின்), விட்டமின் பி3(நியாசின்), விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

மருத்துவ குணங்கள் நிறைந்த ரம்புட்டான்

பூக்களை பயன்படுத்தி சருமத்தை பாதுகாப்பது எப்படி : தெரிந்து கொள்ளுங்கள்!

pixabay

பழத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!

நாவூரும் மில்க் ஸ்வீட்ஸ் இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!

pixabay

சாப்பிடும் முறை

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன

Read More From Food & Nightlife