Health

மார்பகப் புற்றுநோய் எனும் மர்மம் …. காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

Swathi Subramanian  |  Nov 25, 2019
மார்பகப் புற்றுநோய் எனும் மர்மம் …. காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.  அதாவது 50 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. 

இதற்கு முக்கிய காரணம் சரியான விழிப்புணர்வு இல்லாதது  மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியாமல் அலசியமாக இருப்பதாகும். நமது உடலில் இருக்கும் சாதாரண செல்கள், சில பல காரணங்களால் புற்றுநோய் (breast cancer) செல்களாக மாறுவதாலே புற்றுநோய் ஏற்படுகிறது.

மார்பகப் புற்றுநோய் ஏற்பட காரணங்கள்

மேலும் படிக்க – ஐம்பது வயதுக்கு மேல் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையோடும் வாழ ஒரு தொகுப்பு!

pixabay

pixabay

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 

pixabay

மார்பக புற்றுநோயை (breast cancer) ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்த அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை , கதிரியக்க சிகிச்சை ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ, சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தைரியமும் தன்னம்பிக்கையும் மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க வழிவகுக்கும். 

                                   மேலும் படிக்க – பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த யோகார்டின் ஆரோக்கிய மற்றும் சரும பாதுகாப்பு நன்மைகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Health