Celebrations

இனி அன்பான உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்! (Happy Birthday Wishes In Tamil)

Mohana Priya  |  May 11, 2019
இனி அன்பான உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்! (Happy Birthday Wishes In Tamil)

பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாள் இல்லை. இந்த உலகத்திற்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திய நாள். சிலர் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை உணரவேயில்லை. சிலர் நான் பிறந்த நாள் கொண்டாடுவதையே நிறுத்திவிட்டேன் என்று சலிப்பாக சொல்லுகின்றனர். நாம் இந்த பூமியில் பிறப்பதன் மூலம் பல்வேறு சொந்தங்களை ஏற்படுத்துகின்றோம். சிலரின் செல்லப்பிள்ளையாக கூட மாறுகின்றோம். பிறந்த நாளை கொண்டாடுகிற அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என கூட சிலர் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் சின்ன வாழ்த்து மற்றும் மகிழ்ச்சியான வார்த்தைகள் போதும் பிறந்த நாளை சந்தோஷப்படுத்துவதற்கு.

பிறந்த நாள் குறித்து பல்வேறு தலைவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் சிறந்த பதிலாக நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா (Former President Dr. APJ Abdul Kalam Azad) அவர்களின் பதில் தேர்வு செய்யப்பட்டது. அவரின் பதில் – வாழ்க்கையின் முதல் மற்றும் கடைசி நாளாக உள் அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரித்த தருணம் அது.

பிறந்த நாளை நீங்களும் சிறு சிறு வாழ்த்து மடல் மற்றும் வார்த்தைகளை கொண்டு பரிமாற பழகிக்கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.

Pirantha Naal Vaazhthukkal ஒவ்வொரு உறவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Birthday Wishes In Tamil)

கணவருக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Birthday Wishes For Husband)

கர்ப்ப காலத்தில் யோனியில் ஏற்படும் மாற்றங்கள் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

காதலருக்கான பிறந்த நாள் வாழ்த்து (Birthday Wishes For Lovers)

சகோதரருக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்(Birthday Wishes For Brothers)

Also Read: தந்தையர் நாள் பரிசு கருத்துக்கள்

சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்து (Birthday Wishes For Sisters)

முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!

பெற்றோருக்கு பிறந்த நாள் வாழ்த்து (Birthday Wishes For Father)

குழந்தைக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்(Birthday Wishes For Children)

முகத்தை பளபளப்பாக்கும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்தலாம்

பாஸ்ஸிற்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Birthday Wishes For Boss)

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Celebrations