
இன்று புதன் கிழமை. பஞ்சமி திதி பூர நட்சத்திரம். தை மாதம் முதல் நாள். பொங்கல் திருநாள்.மகரஜோதி நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
இன்று உங்களை அதிகம் வருத்திக் கொள்ளாதீர்கள். சிந்தனைகளை ஒன்றிணைத்து, உங்கள் கார்டுகளை விளையாட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ரிஷபம்
காதலி, நண்பன் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரைத் தேர்வு செய்வீர்கள். கவனமாக இதுகுறித்து சிந்தியுங்கள்.
மிதுனம்
இன்று முதலில் மன்னிப்பு கேளுங்கள். பிறகு முதல் அடியை எடுத்து வையுங்கள். ஆண்களுக்கு கண் சிமிட்டுவது மிகவும் பிடிக்கும்.
கடகம்
உங்கள் மோசமான தருணங்களை உங்கள் துணை சிறப்பாக கையாளவில்லை என்றால், அவர்கள் உங்களது சிறந்த தருணங்களில் உங்களுடன் இருக்க தகுதியற்றவர்கள்.
சிம்மம்
இன்று வேலையில் அதிக நேரம் செலுத்துவது, உங்கள் படைப்பாற்றலைக் கொன்றுவிடும். எதுவும் உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கலாம்.
கன்னி
இன்று திறந்த மனதுடன் பணியிடத்தில் கருத்துக்களை கேளுங்கள். நீங்கள் வளரவேண்டும் என்றால் இது அவசியம்.
பொங்கல் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்பெஷல் : பிராண்டட் பொருட்கள் , குறைவான விலையில்!!
துலாம்
உங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு பையனைக் பெற்றதற்காக நீங்கள் நன்றியுடன் இருங்கள். நீங்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டு அவர் உங்களை நேசிக்கிறார்.
விருச்சிகம்
மற்றொருவரின் உறவு குறித்து கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் சொந்த வேலையை பாருங்கள்.
தனுசு
இன்று அலுவலகத்தில் உங்கள் வளர்ச்சியை விரும்பும் நபர்களை மட்டும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை வெறுப்பவர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள்.
மகரம்
இன்று அலுவலகத்தில் ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் முதலாளி உங்களுக்குக் கொடுத்த அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும் என முடிவெடுப்பீர்கள்.
கும்பம்
இன்று உங்கள் சிறந்த யோசனைகளுக்காக பணியிடத்தில் வெகுமதி பெறுவீர்கள். புதிய சிந்தனைகளை எண்ணத்தில் ஓட விடுங்கள்.
மீனம்
மிகவும் கடினமாக இருந்தால் உங்கள் உறவில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். இடைவெளி எப்போதும் ஆரோக்கியமானது.
இன்றைய தலைமுறை பழைய தலைமுறைக்கு மாறாக உறவுகளுக்குள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
astrology predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian