தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !

தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !

அழகுக்கலை தான் பெண்களுக்கான நம்பிக்கையான எதிர்காலத்தை தரவல்லது என்று கூறினால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு எல்கேஜி படிக்கும் பிள்ளைகள் முதல் சஷ்டியப்த பூர்த்தி செய்யும் தம்பதிகள் வரைக்கும் அழகுக்கலையின் தேவை நிறைந்து கிடக்கிறது. 

அரசின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் ஒரு இலவச அழகுக்கலை பயிற்சி (free beautician course) முகாமில் கலந்து கொள்ள பெண்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் அணைத்து அழகுக்கலை பயிற்சிகளும் முழுக்க முழுக்க இலவசம். பயிற்சி முடித்த உடன் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்புகளும் உடனடியாக தரப்படுகிறது. 

சரவணபவன் அண்ணாச்சியை எதிர்த்து நீதி கேட்ட ஜீவஜோதி - இனி தீவிர அரசியல்வாதியும் கூட ! 

 

Youtube

ஒரு நாள் பயிற்சி வகுப்பு என்று அலட்சியமாக எண்ணி விட வேண்டாம். 30 நாட்கள் அழகுக்கலை வகுப்புகள் நடைபெறுகின்றன. அழகுக்கலை குறித்த தியரி பாடங்கள் மற்றும் செயல்முறைப் பாடங்கள் இரண்டுமே நடத்தப்படுகிறது. முப்பது நாட்களின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு சான்றிதழ் தரப்படுகிறது. 

முழுக்க முழுக்க இந்த அழகுக்கலை பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக கற்றுத்தரப்படுகிறது. இதே அழகுக்கலை பயிற்சியை நீங்கள் வெளியில் சென்று படிக்க நேர்ந்தால் 12000 முதல் 15000 வரை செலவாகலாம். ஆனால் இங்கே எல்லாமே இலவசமாகவே கற்றுத் தரப்படுகிறது.  

மோனல் தற்கொலை வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின் திருப்பம் - கலாமாஸ்டர் மற்றும் மும்தாஜ் கைது ? 

Youtube

இதற்கான இலவச ஸ்டடி மெடீரியல் வழங்கப்படுகிறது. தொழில் முறைப்பயிற்சியாளர் மூலம் நேரடிப் பயிற்சியும் செயல்முறை பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. 2020 ஜனவரியில் இதற்கான பயிற்சிகள் தொடங்க இருக்கின்றன. மிகக் குறுகிய இடங்கள்தான் மீதம் உள்ளன என்று சொல்லப்படுகிறது. 

இலவச அழகுக்கலை பயிற்சியை பயின்று முடித்த உடன் வேலைவாய்ப்புக்கான வழிவகைகளை செய்து தரப்படும். சொந்தமாக தொழில் தொடங்கவும் ஆலோசனைகள் தரப்படும். வழிகாட்ட உதவியாளர்களும் உண்டு.  

பஞ்சாயத்தில் சிக்கியிருக்கும் பகல்நிலவு அஸீம் - சின்னத்திரையில் தொடரும் முறையற்ற உறவுகள் ! 

 

Youtube

இந்த இலவச அழகுக்கலை பயிற்சி தொடர்பான விபரங்கள் 

பயிற்சி நடைபெறும் இடம் - சென்னை வில்லிவாக்கத்தில் இந்த பயிற்சி நடைபெறும். 


கல்வித்தகுதி - 10வது தேர்ச்சி அடைந்திருக்க வேண்டியது அவசியம். 


வயது - குறைந்த பட்சம் 18வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் 


முன்னுரிமை - சென்னைப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 

வெட்கப்பட்ட மீனா..கெத்து காட்டிய அனுஷ்கா..ரிலாக்ஸ் செய்யும் நக்மா..நன்றி சொல்லும் சிம்ரன் 

Youtube

அழகுக்கலை பயிற்சியில் உங்களுக்கு கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் உங்கள் பெயர்களை இலவசமாகவே பதிந்து கொள்ள முடியும். 8925093556 என்கிற எண்ணுக்கு அழைத்து உங்கள் விபரங்களை குறிப்பிடுங்கள். இணையதளம் மூலம் தங்களைப்பற்றிய விபரங்களை சொல்ல நினைப்பவர்கள் இந்த மெயில் ஐடிக்கு தகவல்கள் அனுப்பலாம். 

thegorgeousmakeovers@gmail.com 

இந்த அழகுக்கலை பயிற்சியில் சிறப்பாக வென்று முடிப்பவர்கள் சிறந்த தொழில்முனைவராகும் வாய்ப்புகள் அதிகம். தகுதியும் ஆர்வமும் உடைய இளம்பெண்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

குறுகிய இடங்களே இருப்பதால் ஆர்வமுள்ள பெண்கள் உடனடியாக தங்கள் விண்ணப்பங்களை மேலே கண்டா வழிமுறைப்படி அனுப்பி வைக்கவும். கலந்து கொள்ளும் பெண்கள் அனைத்துப் பயிற்சிகளிலும் கலந்து கொண்டு வெற்றிபெற்று தொழில் முனைவராக எங்கள் வாழ்த்துக்கள். 

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!