நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் பால் பயன்படுத்துவதற்கான காரணங்கள் & நன்மைகள்!

நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் பால் பயன்படுத்துவதற்கான காரணங்கள் & நன்மைகள்!
Products Mentioned
POPxo
Sunsera
POPxo
POPxo
POPxo

பெண்களின் அழகை தீர்மானிக்க கூந்தலும் ஒரு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. இது உண்மையாக இருந்தாலும் கூட அடர்த்தியான நீண்ட கூந்தல் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால், மாற்றங்கள் ஏற்ப்பட்டால் மட்டுமே தலைமுடியை கவனிக்கிறோம். 

நிறைய வேலைகள் இழுக்கும் என்றே பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அதோடு அதிக செலவாகுமே என்ற பயமும் இருக்கும்.  ஆனால் தேங்காய் பாலை பயன்படுத்தியே உங்கள் கூந்தலை ஆரோக்யமானக்க இருக்க செய்யலாம். தேங்காய் பாலில் இரண்டு விதமான ப்ரோட்டீன் மற்றும் கேசின்  உங்கள் தலைமுடிக்க மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

தேங்காய் பால் & பச்சை ஆப்பிள் ஷாம்பு

POPxo
Coconut Milk and Green Apple Shampoo
INR 639 AT POPxo
Buy

தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம் போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான். இதனை தவிர்க்க தேங்காய் பால் & பச்சை ஆப்பிள் ஷாம்புவை (coconut milk) நேரடியாக தலைக்கு பயன்படுத்துங்கள். இது தலைமுடிக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. இதில் இருக்கும் அம்லா, அலோ வேரா சாறு, வேம்பு, பச்சை ஆப்பிள் சாறு, வைட்டமின் ஈ, கிளிசரின் மற்றும் அக்வா வலுவிழந்த கூந்தலுக்கு ஆரோக்கியத்தை வழங்க வல்லது. இதில் இருக்கும் மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்தும் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. 

சன்செரா பாப்பாயா & தேங்காய் பால் கண்டிஷனர்

Sunsera
Sunsera PAPAYA & COCONUT MILK VOLUME CONDITIONER
INR 1,538 AT Amazon India
Buy

சன்செரா பாப்பாயா & தேங்காய் பால் கண்டிஷனர் கூந்தலுக்கு மிருதுவான தன்மையை அளிக்கிறது. அனைத்து வகை முடிக்கும் இந்த கண்டிஷனர் ஏற்றது. இதில் சல்பேட்  இல்லாததால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. மேலும் இதில் பப்பாளியின் நற்குணங்கள் உள்ளது.பப்பாளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் , விட்டமின்களும் கூந்தலுக்கு போஷாக்கு அளித்து, பாதிப்பினை சரி செய்கிறது. இந்த  ஷாம்பு கூந்தலின் அமில காரத் தன்மையையும் சமன் செய்கிறது. தேங்காய் இயற்கையிலேயே ஈரப்பதத்தை கூந்தலுக்கு அளிக்கிறது. அது ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்கிறது.

மேலும் படிக்க - உங்கள் பளபளப்பான முக அழகை சில பருக்கள் வந்து கெடுக்கிறதா ! சிம்பிளாக சரி செய்து விடலாம் !

ஆரோக்கிய முடி காம்போ

POPxo
Healthy Hair Combo
INR 999 AT POPxo
Buy

கூந்தலுக்கு இதை விட சிறந்த தயாரிப்பு எதுவும் இல்லை எனலாம். இந்த ஆரோக்கியமான ஹேர் காம்போ உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து நீளமான கூந்தலுக்கு வழிவகுக்கிறது. தேங்காய் பால் மற்றும் பச்சை ஆப்பிள் ஷாம்பு மற்றும் தேங்காய் & ஜோஜோபா க்ரீம் கண்டிஷனர் (coconut milk) இந்த காம்போவில் உள்ளது. தேங்காய் பால் மற்றும் பச்சை ஆப்பிள் ஷாம்பு மூலம் உங்கள் கூந்தலை முதலில் ஹைட்ரேட் செய்யுங்கள்.  பின்னர் தேங்காய் மற்றும் ஜோஜோபா க்ரீம் கண்டிஷனரை கொண்டு கூந்தலை அலசினால் பொலிவாகும். 

வாவ் தேங்காய் பால் ஷாம்பு

POPxo
WOW SKIN SCIENCE WOW Coconut Milk Shampoo
INR 334 AT POPxo
Buy

வாவ் ஷாம்பு கூந்தலுக்கு சிறந்த போஷாக்கு அளித்து நீளமான கூந்தலுக்கு உதவுகிறது. கூந்தல் சேதம் சரிசெய்தல், பொடுகு எதிர்ப்பு, மென்மையாக்குதல், ஆழமான கண்டிஷனிங் ஷாம்பாக இந்த ஷாம்பு உள்ளது. இது அனைத்து வகையான கூந்தலுக்கும் ஏற்றது.  இந்த ஷாம்புவை பயன்படுத்திய பின்னர் கண்டிசஷனர் பயன்படுத்தலாம். 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலசவும். அடர்த்தி குறைவான வாவ் ஷாம்புவை உபயோகப்படுத்தவும்.வாரம் இரு முறை செய்தால் இரு வாரங்களுக்குள் நுனி பிளவு நின்று கூந்தல் மிருதுவாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

மேலும் படிக்க - குளிர்காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான சூப் வகைகள்

தேங்காய் & ஜோஜோபா கிரீம் கண்டிஷனர்

POPxo
Coconut and Jojoba Creme Conditioner
INR 1,119 AT POPxo
Buy

சீரான இடைவேளையில் புரோட்டீன் சிகிச்சையை மேற்கொண்டால் உங்கள் கூந்தலின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். இந்த சிகிச்சையின் மூலம் உங்கள் மயிர்த் தண்டில் புரதச்சத்து இறங்கி தலைமுடி வளர்ச்சிக்கு துணை புரியும். இதற்கு தேங்காய் & ஜோஜோபா கிரீம் கண்டிஷனர் (coconut milk) உதவி புரிகிறது. முடியின் எல்லா பகுதிகளிலும் இந்த கண்டிஷனர் கொண்டு தலைக்கு மசாஜ் செய்திடுங்கள். இதனை ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம். அரை மணி நேரம் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள்.  இதில் இருக்கும் தேனீக்கள் மெழுகு, தேங்காய் எண்ணெய், ஜொஜோபா எண்ணெய், ஆர்கல் ஆயில், அலோவெரா சாறு, கிளிசரின், செட்டோ செட்டில் ஆல்கஹால் போன்றவை கூந்தலுக்கு ஊட்டச்சத்துக்கள் அளித்து மிருதுவக்குகிறது. 

மேலும் படிக்க - சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும் வைட்டமின் ஈ எண்ணெய்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!