கோடிகளில் வாழும் நடிகை நயன்தாராவின் பெற்றோர்களை பார்த்திருக்கிறீர்களா..வைரலான புகைப்படம் !

கோடிகளில் வாழும் நடிகை நயன்தாராவின் பெற்றோர்களை பார்த்திருக்கிறீர்களா..வைரலான புகைப்படம் !

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கி அதில் சரித்திரம் படைத்த முதல் நடிகை நயன்தாரா தான். தன்னுடைய திறமை மற்றும் ரசிகர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை காரணமாக கோடிகளில் தன்னுடைய சம்பளத்தை முடிவெடுக்கும் நயன்தாராவை (nayanthara) பார்த்து வியக்காதவர்களே இல்லை.

காதலில் இருமுறை தோற்றவர் நயன்தாரா, சிம்புவை காதலித்து அதன் பின்னர் மன உளைச்சல்கள் காரணமாக காதலை கைவிட்டார். அதன் பின்னர் பிரபு தேவாவை காதலித்தார். அவருடன் ஒன்றாக வாழ்ந்தார்.                                     

 அப்பாவின் இரண்டாவது திருமணம்.. அம்மாவுக்காக சம்பாத்தியம்..அறிந்திராத அமலாவின் மறுபக்கம்!

Youtube

அவருக்காக சினிமா நடிப்பை தியாகம் செய்தார். பண ரீதியாகவும் பிரபு தேவாவின் படங்களை தயாரிக்க உதவி செய்தார். ஆனாலும் அந்தக் காதலும் நிறைவுறாமல் போகவே பின்னர் நடிப்பு மட்டுமே தன்னுடைய காதல் என்று இலக்கு வைத்தார்,                                                                

அதன் பின்னர் விறு விறு வென ஹீரோக்கள் வியக்கும் வண்ணம் வளர்ந்தவர் நயன்தாரா. இந்நிலையில் சிம்புவின் நண்பனாக இருந்த இயக்குனர் விக்னேஷ் ஷிவன் ஆரம்பம் முதலே ஒரு தலை காதலில் இருந்தாலும் நயன்தாராவிடம் (nayanthara) அதை சொல்லாமல் மறைத்தவர்.                     

லாஸ்லியா காதலுக்கு ஓகே சொன்ன அப்பா..ஒரே ஒரு கண்டிஷன் தானாம்!தோழி மூலம் வெளியான ரகசியம் !

Youtube

நயன்தாராவின் ரி என்ட்ரி சமயத்தில் நானும் ரவுடிதான் படத்திற்கு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நயன்தாராவின் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனார் விக்னேஷ் ஷிவன். நீண்ட நாள் காதலை வெளிக்காட்டாமல் இருந்த நயன்தாரா இறுதியாக ஒப்புக் கொள்ள பின்னர் காதல் ஜோடிகள் உலகமெங்கும் பறந்தபடி இருக்கின்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் பெற்றோர் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியாமலே இருந்தது. நயன்தாராவிற்கு அண்ணன் ஒருவரும் இருக்கிறாராம். இவரது தந்தை விமானத்துறையில் பணியாற்றி வருகிறார். நயன்தாராவுக்கென சென்னையில் ஒரு வீடு இருந்தாலும் இவர்கள் வசிப்பதென்னவோ சொந்த ஊரான கேரளாவில் தானாம்.                           

இத்தனை நாட்கள் நயன்தாராவை எப்படி எப்படியோ பார்த்து வந்த ரசிகர்கள் முதல் முறையாக அப்பா அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கி மகிழ்கின்றனர்.

காதலி நதியாவுடன் கோயிலில் சாமி தரிசனம் - முகேனின் ஸ்பெஷல் புகைப்படம் !

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!