ஆல்யா வீட்ல விசேஷங்க! சந்தோஷத்தில் சஞ்சீவ் ! வைரலான இன்ஸ்ட்டா பதிவு !

ஆல்யா வீட்ல விசேஷங்க! சந்தோஷத்தில் சஞ்சீவ் ! வைரலான இன்ஸ்ட்டா பதிவு !

ஆல்யாவை பிடிக்காத ஆள் யாருமே இல்லை என்பதுதான் சின்னத்திரையில் தற்போதைய ட்ரெண்டிங் டயலாக். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பாலும் நடனத்திறமையாலும் டிக் டாக் விடீயோக்களாலும் பிரபலம் ஆகியிருப்பவர் ஆல்யா.                                                                                                                

ஆல்யா மற்றும் சஞ்சீவ் (alya and sanjeev) இணைந்து நடித்த ராஜா ராணி சீரியல் அவர்களுக்கு நல்ல பெயர் மற்றும் நிறைய புகழை வாங்கி கொடுத்தது. இந்த ஜோடிக்காகவே சீரியலும் வெற்றிகரமாக ஓடியது. அதே சீரியலின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.                                                                                          

கவின் - லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..

Youtube

சீரியலின் நிறைவுக்காக காத்திருந்த ஜோடி  ரகசியமாக பதிவு கல்யாணம் செய்து கொண்டனர். சஞ்சீவ் வீட்டில் ஏற்றுக் கொள்ள ஆல்யா வீட்டில் அவரது அம்மாவால் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகவே இவர்கள் திருமணத்திற்கான ரிஷப்ஷனை பிரம்மாண்ட முறையில் சஞ்சீவ் வீட்டார் நடத்தினர். இந்த நிலையில் திருமணமான இரண்டே மாதத்தில் சஞ்சீவ் ஆல்யா தம்பதிக்கு மற்றுமொரு அதிர்ஷ்டம் நிகழ்ந்திருக்கிறது.                                                                                                       

நிஷா பாதி கணேஷ் மீதி ..! முதல் முதலாக செல்ல மகளை உலகிற்கு காட்டிய கணேஷ் நிஷா தம்பதியினர் !

View this post on Instagram

Papu veetu house warming nalla badiya mudinjudhu 😍😍😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

கல்யாணம் முடிந்த கையோடு வீட்டையும் கட்டி முடித்திருக்கின்றனர் இந்த இளம் காதலர்கள்! கல்யாணம் செய்வதே கஷ்டமான விஷயம் இதில் கூடவே வீட்டையும் கட்டி அதில் க்ரஹப்ரவேசமும் செய்திருக்கின்றனர் சஞ்சீவ் ஆல்யா ஜோடி.

அதன் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சந்தோஷமாக பகிர்ந்திருக்கிறார் சஞ்சீவ்.                                                        

இளம் காதலர்களாக இருந்தாலும் விவரமான கவனமான காதலர்களாக இருப்பதால் இந்த ஜோடி இன்னும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

4 வருட காதல்... திடீர் என திருமணம் செய்து கொண்ட 'பகல் நிலவு' அன்வர் - சமீரா ஜோடி!

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!