logo
ADVERTISEMENT
home / Astrology
மிகப்பெரிய முன்னேற்றம் தேடி வரப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்களுடையதா? சரிபாருங்கள்.

மிகப்பெரிய முன்னேற்றம் தேடி வரப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்களுடையதா? சரிபாருங்கள்.

இன்று சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம் சதுர்த்தசி திதி. புரட்டாசி மாதம் 25ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.

மேஷம்

போதுமான வேலை கிடைத்தவுடன், சில புதிய ஆராய்ச்சிகளை செய்வது, படிப்பு அல்லது புதிய வேலை பற்றி நீங்கள் கற்றுக்கொள்வது போன்றவற்றில் நேரத்தை செலவழிக்கவும். முன்னர் செய்யப்பட்ட திட்டங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்னும் தாழ்மையுடன் இருங்கள். நீங்கள் ஒரு பழைய நண்பருடன் நெருக்கமாக பிணைக்கப்படுவதால் சமூக வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ADVERTISEMENT

வேலை நிலையானதாக இருக்கும். பழைய வாடிக்கையாளர்கள் புதிய யோசனைகள் அல்லது ஆர்டர்களுடன் மீண்டும் வருவார்கள். மோசமான மனநிலையில் இருக்கும் சக பணியாளர் பொறுமையாக இருங்கள். சிக்கலான கடிதத்தைப் பற்றி தெளிவு வரும். மார்பு மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக உடல்நலத்தில் கவனம் தேவை. குறைவான ஆரோக்கியம் காரணமாக நீங்கள் ஒரு பின்புற ஓய்வு எடுக்கலாம்.

மிதுனம்

பழைய பகையை மனதில் கொண்டு எந்த ஒரு மோசமான முடிவும் எடுக்க வேண்டாம். அது உங்களை மிகவும் பாதிக்கும். குடும்பத்தினருடன் ஈகோ பிரச்சணைகள் இருந்தால் உடனடியாக சரிசெய்துக் கொள்ளுங்கள். விவாதத்தில் பிரச்சணையை வளர்க்க வேண்டாம்.

கடகம்

ADVERTISEMENT

முடிவு எடுப்பதற்கு முன் நன்கு யோசித்து முடிவெடுங்கள். அவசரப்பட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம். வீணான பயத்தை விட்டு விழகுங்கள். மன அழுத்தம் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்படும். நண்பர்களுடன் கலந்து பேசுங்கள்.

சிம்மம்

வேலை நிலையானது, ஆனால் ஒரு கூட்டத்தை திட்டமிடுவதில் பிரச்சினைகள் இருக்கும், அல்லது தற்போதைய கூட்டாளிகளுடன் தொடர்பில் துண்டிக்கப்படும். புதிய திட்டங்களுக்கு வாய்ப்புகள் இருக்கும், ஆனால் உடனடியாக எந்த தெளிவும் இருக்காது. அலட்சியமாக இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். சிறப்பாக கையாள கடந்த கால அனுபவங்களைக் கருத்தில்கொள்ளுங்கள்.

கன்னி

ADVERTISEMENT

வேலை நிமித்தமாக நீடிக்கும் கடைசி நிமிடம் உங்களிடம் இருப்பதால் வேலை தீவிரமானது. காலக்கெடுவின் காரணமாக மன அழுத்தம் கொடுப்பார்கள் மற்றும் நீங்கள் வேறொருவருடைய பொறுப்பையும் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள். நீண்ட காலமாக இந்த தொந்தரவு இருக்கின்றது அது உங்கள் நன்மைக்கே. உங்கள் சூழ்நிலையைப் பற்றி குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

Youtube

துலாம்

ADVERTISEMENT

உங்கள் மனதில் வேகத்தை குறைத்து அணுகுமுறை மற்றும் நடைமுறை கட்டமைக்கப்பட வேண்டும். உயர் அதிகாரிகளால் நீங்கள் சோதனை செய்யப்படுவீர்கள், இன்று ஒரு புதிய ஒப்பந்தம் / வேலை தொடங்க வேண்டாம். குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை பல திட்டங்களால் பரபரப்பாக இருக்கும். அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் சமநிலையுடன் உங்கள் வழியில் செல்ல வேண்டும்.

விருச்சிகம்

உங்கள் பணியில் கவனமாக இருங்கள். யாரோ ஒருவரின் அலட்சியத்தால் இன்று உங்களின் பணி சுமை அதிகமாகின்றது. பணியில் மன அழுத்தம் அதிகம் இருந்தாலும் கவனமாக இருங்கள். குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடுங்கள்

தனுசு

ADVERTISEMENT

யாரோ ஒருவரின் கடந்த கால பணி சுமையை நீங்கள் ஏற்க வேண்டிய சூழல் வந்து சேர்கின்றது. கவலை பட வேண்டாம். நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.

மகரம்

உங்கள் மனதிற்கு பிடிக்காத சில விஷயங்கள் உங்கள் குடும்பத்தில் இன்று நடைபெறும். உங்களுக்கு மிகவும் பிடித்த நபருக்கு எதிராக நீங்கள் வாக்கு மூலம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் உண்மையின் பக்கம் நிற்பது நல்லது. பிடித்த நபராக இருந்தாலும் பொய் சொல்ல வேண்டாம். உங்களுக்கான மரியாதை தேடி வரும்.

கும்பம்

ADVERTISEMENT

முக்கியமான பணி ஒப்பந்தம் உங்களை நம்பி இன்று வருகின்றது. மகப்பெரிய முன்னேற்றத்திற்கு வழி வகுகின்றது. வாய்ப்பை விட்டு வடாதீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நிலமையை புரிய வையுங்கள்

மீனம்

அதிகமான வேலை இருந்தாலும் மந்தமான சூழல் தான் நிலவும். பணி சுமைக்கான கவலை உங்களை வாட்டும். யாரும் உதவ வரமாட்டார்கள் என்கிற பயம் உங்களை பிடித்துக்கொள்ளும்.

predicted by astro asha shah 

ADVERTISEMENT

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

11 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT