வாழ்வின் வழியில் பல நல்வாய்ப்புகளை சந்திக்கப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்களுடையதா?

வாழ்வின் வழியில் பல நல்வாய்ப்புகளை சந்திக்கப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்களுடையதா?

இன்று சனிக்கிழமை சப்தமி திதி ரோகிணி நட்சத்திரம் புரட்டாசி மாதம் நான்காம் தேதி. பெருமாளை வழிபட நன்மை விளையும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை காணுங்கள்.

மேஷம்

இன்று ஓய்வு எடுக்க வேண்டிய நாள். தேவைற்ற மன உளைச்சலில் இருந்து காத்துக்கொள்ளுங்கள். அதிகம் துன்பப்படுத்த படுவீர்கள். ஆனாலும் திடன் கொள்ளுங்கள். கவலை வேண்டாம்.

ரிஷபம்

உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணி பெருமை கொள்ளுங்கள்.. எதையும் சரி செய்ய முடியவில்லை என்றால் நண்பர்களோடு பேசுங்கள். உங்களுக்கு மனரீதியான உதவி தேவைப்படலாம். உடைந்ததை ஒட்ட வைக்க முடியாது. சில விஷயங்களை அதன் போக்கில் விட்டு விடுங்கள். உங்கள் விருப்பத்திற்கு மாற்றாதீர்கள்

மிதுனம்

வெற்றி உங்கள் அருகே தான் இருக்கிறது. அதனை உங்கள் உள்ளுணர்வை பயன்படுத்தி அடைய முயற்சியுங்கள்.உங்கள் கடந்த கால அனுபவங்கள் இதற்கு கை கொடுக்கும், தற்போதைய கணங்களில் இருங்கள். ஒரு சிலர் பணி ரீதியாக பயணங்கள் மேற்கொள்ளலாம்.

கடகம்

நீங்கள் ஒரு புதிய துணிகர முயற்சியில் ஈடுபடுகிறீர்கள், எல்லாம் சரியாக நடக்கும் . இருப்பினும், இந்த திட்டத்தில் நீங்கள் முன்னோக்கிச் செல்வதற்கு முன் சில அடிப்படையான விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்,

சிம்மம்

சில நற்செய்தியைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்கள் வழியில் வரும், இன்று நீங்கள் எடுக்கும் முடிவு வாழ்க்கை மாற்றமாக மாறும். உங்களுடைய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம். குடும்ப வாழ்க்கை நிலையானது ஆனால் உங்கள் சமூக வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கும். நீங்கள் திட்டங்களை உருவாக்கலாம் ஆனால் கடைசி நிமிடத்தில் மனது மாறலாம் . சமூக கடமைகளுக்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.

கன்னி

சில நற்செய்தியைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்கள் வழியில் வரும், இன்று நீங்கள் எடுக்கும் முடிவு வாழ்க்கை மாற்றமாக மாறும். உங்களுடைய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம். குடும்ப வாழ்க்கை நிலையானது ஆனால் உங்கள் சமூக வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கும். நீங்கள் திட்டங்களை உருவாக்கலாம் ஆனால் கடைசி நிமிடத்தில் மனது மாறலாம் . சமூக கடமைகளுக்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.

 

Youtube

துலாம்

பணம் செலுத்துவதில் தாமதம் இன்றி ஏமாற்றமளிக்கலாம், மேலும் அது வேலையை நிறுத்தலாம் . ஒரு வாடிக்கையாளர் கோரிக்கையைச் செய்யலாம், ஆனால் இன்னும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு நீங்கள் அமைதியாக அதை சமாளிக்கிறீர்கள். குடும்ப கடமைகளால் இன்று பரபரப்பாக இருக்கும். நீண்ட காலத்திற்கு பிறகு ஒருவரை சந்திப்பாய். உறவுகளைப் பற்றிய ஆலோசனைகளுக்கு நண்பர்கள் உங்களிடம் வருவார்கள்.

விருச்சிகம்

பணியிடம் பிசியாக இருக்கும். உங்கள் திறமைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு நாளாக இருக்கும். தெளிவாக இருப்பதால் முடிவுகள் எடுக்க சிரமம் இருக்காது. உணவுகளில் சமநிலை கடைபிடிக்க வேண்டும். குடும்ப உறவு நெருக்கடியாக இருக்கும். வயதான ஒருவர் உங்களோடு உரசலாம். சமூக உறவுகளில் ஒருவரிடம் அறிவுரைக்காக தஞ்சமடைவீர்கள்.

 தனுசு

வேலை நிறைவாக இருக்கும்.நிலுவையில் இருக்கும் எல்லா வேலைகளையும் சரி செய்வீர்கள்.பணியில் புதிய முன்னேற்றங்களை தருவீர்கள். உங்கள் ஐடியாக்கள் மற்றவர்கள் ஏற்று கொள்ளுமாறு செய்வீர்கள். பழைய வேலைக்கான அங்கீகாரம் இப்போது கிடைக்கலாம். குடும்பமும் நண்பர்களும் உங்களை கண்டு மகிழ்வார்கள்.

 மகரம்

நிலையான வேலை. புதிய சிந்தனைகள் உபயோகத்திற்கு வர சில காலம் ஆகலாம். அருகில் இருப்பவர்கள் உங்கள் பார்வையை புரிந்து கொள்ளாததால் அவர்களால் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. பொறுமையோடு இருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கான இடத்தை கொடுங்கள். இது உங்களை பற்றியதல்ல அவர்களை பற்றியது ஆகவே நல்ல புரிதல் உடன் இருங்கள்.

கும்பம்

உங்கள் இதயத்தை நம்புங்கள். அதன் அனுபவம் மற்றும் பக்குவத்தை உங்கள் வாழ்க்கை மற்றும் உறவுகளை கையாள விடுங்கள். நேர்மையான போலியற்ற உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள்

 மீனம்

உங்கள் எண்ணங்கள் இப்போதே உங்களுடைய வாழ்க்கையை உருவாக்குகின்றன. அதிர்ஷ்டவசமாக நீங்கள் உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தேர்வு செய்து அன்பையும் சமாதானத்தையும் பெற முயற்சிக்கின்றீர்கள். சந்தோஷமாக இருங்கள்.

 

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!