பழைய பகையை மறக்காமல் தவிக்கும் அந்த ராசிக்காரருக்கு இதுதான் அட்வைஸ் !

பழைய பகையை மறக்காமல் தவிக்கும் அந்த ராசிக்காரருக்கு இதுதான் அட்வைஸ் !

இன்று சனிக்கிழமை பிரதமை திதி காலை 10.20ல் தொடங்குகிறது. பூரட்டாதி நட்சத்திரம் ஆவணி மாதம் 28ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்

மேஷம்

உங்களை தொந்தரவு செய்யும் மனிதர்களை நீங்கள் தடுத்தாக வேண்டும். அல்லது பல உரசல்களை சந்திக்க நேரிடலாம்.வேலையில் தாமதம் பங்குதாரருடன் மனத்தாங்கல் உங்களை கவலையுற செய்யலாம்.இதைப்பற்றி நண்பருடன் மனம் விட்டு பேசினால் முடிவு கிடைக்கலாம்.உங்கள் குடும்பத்தில் ஒருவர் உடல்நல குறைவால் வாடலாம்

ரிஷபம்

புதிய வேலையில் உங்கள் மூத்த அதிகாரிகளை புதிய சிந்தனைகள் மூலம் கவருவீர்கள். உங்கள் கடந்த கால தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்று கொள்வதும் மூத்த அதிகாரிகளின் அறிவுரையை ஏற்பதும் நல்லது.உடல் நலன் குறையலாம். உங்கள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். அவர்களை கவனிப்பது உங்கள் பொறுப்பு.

மிதுனம்

வேலை மகிழ்ச்சியாக தொடங்கும். புதிய வேலைக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். அதுகுறித்த மக்களின் யோசனைகளுக்காக ஆர்வமுடன் காத்திருப்பீர்கள்.விமர்சனங்களை ஏற்று கொள்ளுங்கள். புது ஒப்பந்தம் வாடிக்கையாளர் மூலம் வந்தாலும் செயல்படுத்த தாமதம் ஆகும். உடல்நலனில் அக்கறை வேண்டும். உங்கள் முதுகு முழங்கால் பகுதிகளை கவனிக்கவும்.

கடகம்

நீங்கள் செய்யும் வேலை ஸ்டைலை நீங்கள் மாற்ற வேண்டி இருப்பதால் குறைந்த நேரத்தில் அதிக வேலைகள் செய்ய வேண்டி வரும்.உடன் பணிபுரிபவர்கள் உறுதியாக இருப்பார்கள். அவர்கள் கடின உழைப்பை நம்புவீர்கள்.முதுகு மற்றும் முழங்கால்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். துணையுடன் ஏற்பட்ட உரசலால் குடும்ப வாழ்க்கை கசக்கலாம். ஒரே எண்ண ஓட்டம் கொண்ட ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள்.

சிம்மம்

இன்று ஓய்வெடுக்கும் நாள். அதிகமாக படுத்தபடியே இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் உடல்நலனை கவனிக்கவும்.இந்த மாலை உங்கள் குடும்ப உறுப்பினருடன் டின்னரோடு முடியலாம், நீங்கள் நேசிப்பவர்களை கொஞ்சம் அதிகமாக கவனியுங்கள்

கன்னி

வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். மீட்டிங்குகள் தாமதமாகலாம். ஒரு புதிய வாய்ப்பு உங்களை நோக்கி வரலாம். ஆரம்பத்தில் சந்தோஷப்பட்டாலும் போக போக உங்கள் ஆற்றல் மற்றும் நேரத்தை அது உறிஞ்சி கொள்ள வேண்டி வரலாம். வேலையை பற்றிய சிந்தனை இருப்பதால் குடும்பத்தை தூரத்தில் வைப்பீர்கள். ஒரு சமூக விழாவிற்கு நீங்கள் போக வேண்டி இருக்கலாம். உங்களுக்கு அது பிடிக்காது என்றாலும் கூட.

Youtube

துலாம்

முடிவெடுக்க முடியாமல் போகும் மற்றொரு நாளாக இது இருக்கும்.உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கு தெரிந்தாலும் அதனை செயல்படுத்த முடியாமல் போகும். வேலை தாமதமாகி இருக்கும். உடன்பணிபுரிபவர்கள் ஒத்துழைக்க மறுக்கலாம். கண்களை கவனிக்கவும்.சூழ்நிலை சாதகமாக இருக்கும். சமூக உறவுகளில் நண்பர் ஒருவர் உங்களிடம் இரக்கமில்லாமல் நடக்கலாம்.

விருச்சிகம்

பொறுமையாக காத்திருங்கள். உங்கள் அனைத்து வேலைகளும் இன்று ஒரு நாளில் முடிந்து விடாது. காலதாமதம் எடுக்கும். கோபத்தை குறைத்து பணியில் அதிக கவனம் செலுத்துங்கள். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்

தனுசு

மனதில் சில எண்ணங்கள் ஓடிக்கொண்டிருப்பதால் பணியில் அதிக கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். பணப்பிரச்சணையால் சோர்வடைய வேண்டாம். சீக்கிரம் சரியாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையின்றி வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

மகரம்

பழைய பகையை மனதில் கொண்டு எந்த ஒரு மோசமான முடிவும் எடுக்க வேண்டாம். அது உங்களை மிகவும் பாதிக்கும். குடும்பத்தினருடன் ஈகோ பிரச்சணைகள் இருந்தால் உடனடியாக சரிசெய்துக் கொள்ளுங்கள். விவாதத்தில் பிரச்சணையை வளர்க்க வேண்டாம்.

கும்பம்

வேலை கொஞ்சம் பெட்டராக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்கள் ரிதம் உடன் ஒன்றி வேலை செய்வார்கள். உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஒன்றாக வரிசைப்படுத்த வேண்டி வரலாம்.கண்களை கவனியுங்கள். குடும்ப சூழ்நிலை நெருக்கடியாக இருந்தாலும் நண்பர்கள் ஆறுதல் தருவார்கள்.

மீனம்

நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தனிப்பட்ட முறையில் விஷயங்களை எடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய தினம் முன்னேறுவதைத் தடுக்க சில பிரச்சணைகள் வரும். வேலை மெதுவாக இருக்கும் ஆனால் நிலுவையிலுள்ள திட்டங்களை திட்டமிட்டு மறுகட்டமைக்கும் நேரம் இது. உங்கள் கண்களையும் தொண்டையையும் கவனித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களின் உணர்ச்சியின் காரணமாக குடும்ப வாழ்க்கை வியத்தகு அளவில் இருக்கும்.

 

Predicted by astro asha shah.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்தி, தமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.