பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் போய்க்கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது ! இருப்பினும், தினம் இரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எபிசோடுகளையும் தாண்டி நம்மை நாள் முழுவதும் இந்நிகழ்ச்சியுடன் இணைத்து வைப்பது இந்த நிகழ்ச்சியின் மீம்ஸ் மட்டுமே !!
இத்தகைய மீம்ஸ் பல்வேறு பிக் பாஸ் பிரியர்கள், வெறியர்கள், பக்தர்கள் என்று விதவிதமாக தன்னை அழைத்துக்கொள்ளும் கூட்டணிகள். பிக் பாஸ் வீட்டிற்குள் எவ்வளவுதான் சண்டை சர்ச்சரவு என்று இருந்தாலும், இவை அனைத்தையும் ரசிக்கும் படி வேடிக்கையாகவே இந்த மீம்ஸை (bigbosstamil memes) தயாரிப்பது இவர்களின் தனித்திறன் என்று கூறி பாராட்டலாம்.
இந்த சீசனிற்கான (bigboss) சிரிப்பூட்டும் நினைவில் இருக்கும் அந்த மீம்ஸ் பட்டியலை இங்கு காணலாம். இதை உங்கள் அன்பார்ந்தவர்களோடு பகிர்ந்து சிரித்து மகிழுங்கள் !!
பட ஆதாரம் - Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.