ஃப்ரீடம் சேல் : இந்த சேல் சீசனில் சலுகையில் வாங்க வேண்டிய பிராண்டட் பொருட்கள் !!

ஃப்ரீடம் சேல்  : இந்த சேல் சீசனில் சலுகையில் வாங்க வேண்டிய பிராண்டட் பொருட்கள் !!
Products Mentioned
பனாஷ்
மேபிளீன் நியூ யார்க்
ஆப்பிள்
லீவிஸ்
டோரோதி பெர்கின்ஸ்
கப்ரீஸ்
நியூட்ரோஜென்னா
டபேல்யு (W)

ஷாப்பிங் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயமாகும். அதிலும் ஃப்ரீடம் சேல் (freedom sale) சீசன் என்று வரும்போது எந்த வலைதளத்தில் எந்த பொருள் மிக மலிவான விலையில் கிடைக்கும் என்று நாம் அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும்.எனில் டிஸ்கவுன்ட்டில் வாங்குவதில் ஒரு தனி ஆனந்தமே உள்ளது. இல்லையா? ஆகையால் முக்கியமாக பொதுவாக தேவைப்படும் சில பிராண்டட் பொருட்களின் பட்டியலை நாம் இங்கு அளித்துள்ளோம். உங்களுக்கு தேவையான பொருள் உள்ளதா என்று கண்டறிந்து உடனே வாங்குங்கள்! 

ஃப்ரீடம் சேலில் நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்

1. காதணிகள்

பனாஷ்
கோல்ட் பிளேட்டட் ரெட் கிளாசிக் எரிங்
INR 198 AT மிந்த்ரா
Buy

பனாஷ் எனும் பிராண்டின்  இந்த கோல்ட் பிளேட் காதணி பாரம்பரியமிக்க பாணியுடன் அழகிய தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது.  இது 80% டிஸ்கவுன்ட்டில் இருப்பதாக குறிப்பிடத்தக்கது!

ஸ்டைல் டிப் -  இதை நீங்கள் சிவப்பு, வெள்ளை அல்லது கருப்பு நிற அழகிய சல்வார் சூட் அல்லது புடவையுடன் அணிந்தால் பொருத்தமானதாக இருக்கும். 

 

 

2. ப்ளஷ் பாலெட்

மேபிளீன் நியூ யார்க்
மேபிளீன் நியூ யார்க் பிளஷ்ட் பாலெட்
INR 634 AT நைகா
Buy

ஒப்பனை பிரியர்களுக்கு இது ஒரு அசத்தலான டீல் ! என்றும் எப்போதும் ஒப்பனையில் தேவைப்படும் மேபிளீனின் இந்த ப்ளஷ் பாலெட் 30%  சலுகையில் இருக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான பொதுவான அணைத்து நிறங்களும் உள்ளது. 

உங்கள் அணைத்து விதமான கண் ஒப்பனை மற்றும் கோண்டூரிங்கிற்கு தேவையான சிறந்த பாலெட் இதுவே. 

3. ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர்

ஆப்பிள்
ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர்
INR 51,999 AT அமேசான்
Buy

அந்த சிவப்பு நிற ஐபோனுடன் ஸ்டைலாக வெளியில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது! ஐபோன் வாங்க நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரும் இந்த ஃப்ரீடம் சேலில் வாங்கிவிடலாம். எனில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் 64 ஜிபி உடன்  30% மேலான சலுகையில் கிடைக்கிறது. 

இத்துடன் எக்ஸ்செய்ஞ் ஆபர்றையும் (exchange offer) இணைத்தால் மேலும் சுமார் ரூ 8,000 வரை விலை குறைய வாப்புள்ளது! 

4. ஜீன்ஸ் பேண்ட்

லீவிஸ்
சூப்பர் ஸ்கின்னி ஜீன்
INR 1,749 AT லீவிஸ்
Buy

உங்கள் மாடர்ன் ஆடைகளுக்கு ஏற்ற ஒரு பிராண்டட் ஜீன்ஸை இன்னும் வாங்கவில்லை என்றால் அதை இப்போதே வாங்குங்கள். ஜீன் பிராண்டுகளில்  புகழ்பெற்ற லீவிஸ் பிராண்டின் இந்த ஸ்கின்னி ஜீன் உங்கள் உடல் வடிவத்தை சிறப்பாக காட்ட உள்ளது. மேலும் இது நீண்ட நாள் நீடித்து உழைக்கும் என்பதில் உறுதியாக இருக்கலாம். 

எப்போதும் குறைந்தது ரூ. 3000 தில் ஆரம்பிக்கும் இதன் விலை இப்போது பிளாட் 50% டிஸ்கவுன்ட்டில் உள்ளது! அட்டகாசமான டீல், இல்லையா?!

ஸ்டைல் டிப் - இதை டி ஷர்ட் அல்லது ஸ்ட்ரெயிட் கட் காட்டன் குர்தியுடன் மேட்ச் செயுங்கள். 

மேலும் படிக்க - உங்கள் உடல் வடிவத்திற்கு ஏற்ப சரியான ஜீன்ஸை எவ்வாறு தேர்வு செய்வது?

5. காலணிகள்

டோரோதி பெர்கின்ஸ்
வுமன் ஆரஞ்சு சொல்லிட ஓபன் பிளாட்ஸ்
INR 1,494 AT மிந்த்ரா
Buy

பிளாட் சப்பல் எப்போதும் தேவையான ஒன்றாகும்.  ஆரஞ்சு நிறம் இப்போது மீண்டும் ட்ரெண்டில் வந்துகொண்டு  இருக்கும் நிலையில், டோரோதி பெர்கின் பிராண்டின் இந்த ஆரஞ்சு  நிற சப்பல் ஒரு ட்ரெண்டியான தோற்றத்தை நிச்சயம் அளிக்க இருக்கிறது. 

ஸ்டைல் டிப் - இதை ஒரு அடர் ப்ளூ ஜீன் மற்றும் வெள்ளை டாப் உடன் அணிந்து செல்லலாம்.

6. ஹான்ட் பாக்

கப்ரீஸ்
கப்ரீஸ் வுமன் சட்சல் பாக்
INR 2,115 AT அமேசான்
Buy

இதுபோன்ற ஆபர்கல் உள்ள நாட்களில் இதுபோன்ற அழகிய பிராண்டட் ஹான்ட் பாக்ஸை மறந்துவிடாதீர்கள். கப்ரீஸ் பிராண்டின் அணைத்து பாகுகளும் மிக அழகிய வடிவம் மற்றும் நிறத்தில்  வருகிறது. இதுபோன்ற ஒரு பிஸ்தா பச்சை நிறம் உங்கள் பாணியை மேம்படுத்தும். 

இதை ஒரு அடர்  நீல நிறம் அல்லது கருப்பு நிற சல்வார் கமீஸ் உடன் மேட்ச் செயுங்கள். 

7. பேஸ் கேர் காம்போ

நியூட்ரோஜென்னா
நியூட்ரோஜென்னா ஆயிலி ஸ்கின் காம்போ
INR 665 AT நைகா
Buy

பெரும்பாலும் காம்பினேஷன், எண்ணெய்  மற்றும் அக்னே கொண்ட சருமத்திற்கு மிக முக்கியமாக தேவைப்படும் பேஸ் வாஷ் மற்றும் பேஸ் கேர் பொருட்களை நியூட்ரோஜென்னாவில் நீங்கள் காணலாம். இந்த பிராண்டின் இந்த அசத்தலான ஆபர் உங்கள் சரும பராமரிப்பிற்கு மிகவும் அவசியமானது. 

முதலில் பேஸ் வாஷ், சன் ப்ளாக் கிரீம், கடைசியில் மொய்ஸ்சுரைசர் பூசவும். 

8. குர்த்தி

டபேல்யு (W)
வுமன் பிரிண்டெட் ட்ரைல் கட் குர்தா
INR 765 AT பிளிப்கார்ட்
Buy

பெண்கள் பெரும்பாலும் தேடும் ஒரு ஆடை குர்த்தி ஆகும். இதுவே இன்றைக்கு மிகவும் சவுகரியமாக  அணிய கூடிய ஒரு உடை ஆகி விட்டது. இதை நீங்கள் பிராண்டட் ஆக வாங்க விரும்பினால், டபெல்யு (W) பிராண்டின் இந்த குர்த்தியை உடனே வாங்குங்கள்.நியான் கிறீன் நிறம் இப்போது  மிகவும் ட்ரெண்டில் உள்ளது!  

ஸ்டைல் டிப் - இத்துடன் ஒரு நீல நிற டையிட் பிட் ஜீன் அல்லது ஜெக்கிங் பேண்ட் பொருத்தமாக இருக்கும்.

 

மேலும் படிக்க - உங்கள் வார்டரோபில் இருக்க வேண்டிய ​ அற்புதமான ட்ரெண்டிங் குர்தாக்கள்

பட ஆதாரம் -  Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.