அனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் ..

அனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் ..

அனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் ..

சமீப காலமாக இந்த தலைமுறை இளைஞர்களுக்கு பிடித்த நியூஸ் ரீடராக இருப்பவர் அனிதா சம்பத் (anitha sambath). இந்த மாதிரி மணப்பெண் கிடைத்தால் போதும் நான் இந்த ஜென்மத்தின் அதிர்ஷ்டசாலி என்று இளைஞர் பட்டாளமே அனிதா சம்பத்தின் புகழைப் பாடிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் திருமணம் நடந்தேறி இருக்கிறது. இந்த ஜென்மத்தின் அதிர்ஷ்டசாலி ஒருவர் அவரைத் திருமணம் செய்திருக்கிறார். தனது திருமணம் ரிஷப்ஷன் போன்ற புகைப்படங்களை அனிதா சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? அடுத்த தொகுப்பாளர் இவர்தானாம்..

 

twitter
twitter

பிரபலங்களின் திருமணங்கள் என்றால் மக்கள் அதனை ஆர்வத்துடன் கவனிக்கின்றபடியால் அனிதா சம்பத்தின் திருமணப்புகைப்படங்கள் தற்போது வலைத்தளம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.

சன் டிவி செய்தி தொகுப்பாளராக அனிதா சம்பத் தனது பவ்யமான பேச்சுக்கள் மூலம் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து சர்க்கார் திரைப்படத்திலும் செய்தி வாசிப்பாளராகவே வந்து சினிமாவிலும் பங்கெடுத்துக் கொண்டார். சர்க்காரை தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.

இதனால்தான் விஷால் - அனிஷா திருமணம் நிச்சயதார்த்ததுடன் முறிந்தது - வைரலாகும் செய்தி !

 

தனது ரிசப்ஷன் நேரத்தில் அன்பில் அவன் பாடலுக்கு கணவருடன் அவர் நடனம் ஆடிய விடீயோவையும் அவர் பகிர்ந்திருந்தார். அந்த விடியோவும் இப்போது வைரலாகி விட்டது.

இவர் மீது க்ரஷ் வைத்திருந்த இளைஞர் பட்டாளம்தான் பாவம்.. கொஞ்சம் கஷ்டம்தான் ஆனாலும் வாழ்த்துகிறோம் என்று மனசை தேற்றி வருகின்றனர்.

வெகு இளம் வயதிலேயே பிரபலமான அனிதா சம்பத்தின் திருமண வாழ்க்கை நலமாக இருக்க வாழ்த்துக்கள்.

 

Twitter
Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                    

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                                                                          

திருமணத்திற்காக மேலும்
Load More Wedding Stories