பெண்ணின் உடலில் இத்தனை ஜி ஸ்பாட்களா ! இனி உங்கள் தாம்பத்யம் உச்சத்தில் பறக்கட்டும் !

பெண்ணின் உடலில் இத்தனை  ஜி ஸ்பாட்களா ! இனி உங்கள் தாம்பத்யம் உச்சத்தில்  பறக்கட்டும் !

தாம்பத்யம் என்பது அழகான வார்த்தை. காமம் என்பதில் இருக்கும் சுயநல சுகங்கள் இந்த வார்த்தையில் இருக்காது. ஆண் பெண் இருவருக்குமே உடல் சுகம் என்பது பொதுவானதுதான் என்பதைக் குறிக்கும் சொல்லாகவும் தாம்பத்யம் எனும் வார்த்தை பயன்படுகிறது.

ஆதிக்க உணர்வின் காரணமாக பல ஆண்டு காலம் பெண்களுக்கும் உச்சக்கட்டம் என்கிற ஒன்று உண்டு என்பதே அறியாமல் ரகசியமாக இருந்து வந்தது. ஆனால் இன்றைய காலம் என்பது எல்லா ரகசியங்களையும் வெளிப்படையாக்கி கொண்டு வருகிறது. அந்த வகையில் பெண்ணைத் திருப்தி செய்வதும் தாம்பத்யத்தில் ஒரு முக்கிய பங்காகவே இருக்கிறது.

இந்த பொசிஷன்களை ட்ரை பண்ணினால் மல்டிபிள் ஆர்கஸம் கேரண்டீ !

youtube

ஆண்மைக்கு உச்ச கட்டம் என்பது சுலபமாக நிகழ்ந்து விடும் நிலையில் பெண்ணிற்கு மட்டும் சற்றே மறைபொருளாக அது இருக்கிறது. ஆர்கஸம் என்பது பெண்ணிற்கும் நிகழும் நிலையில் அவளது மன அழுத்தங்கள் குறைகின்றன. சரும அழகை மேம்படுத்துகிறது. எல்லாவற்றையும் விட உங்களை உற்சாகமானவராக மாற்றுகிறது.

உடல் உறவின் சமயங்களில்தான் ஆர்கஸம் (orgasm) என்பதல்லாமல் பெண்களுக்கு வேறு பல சந்தர்ப்பங்களிலும் இந்த ஆர்கஸம் எனும் உச்சக்கட்டம் நிகழ்கிறது. ஆனால் ஒரு பெண்ணை ஆர்கஸம் நிலைக்கு கொண்டு வர அவளை உடல் ரீதியாகத் தயார் செய்தால் மட்டுமே அது ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

க்ளிட்டோரியஸ் பகுதிகளை கவனித்தால், முன் விளையாட்டுக்கள் போன்றவை எதுவும் இல்லாமல் வெறும் உடல் உறவின் மூலமே ஆண்மை போலவே பெண்மைக்கும் உச்சக்கட்டம் ஏற்பட ஜி ஸ்பாட் எனப்படும் பகுதிகள் உதவுகின்றன

எந்தெந்த சமயங்களில் பெண்கள் உச்சம் அடைவார்கள்.. தாம்பத்யத்தில் பெண்களை திருப்தி அடைய செய்ய சில வழிகள்

youtube

நில அதிர்வுகள் போலவே உடலையும் அதிர வைக்கும் ஆர்கஸம் என்பதை பெண்ணும் அனுபவிக்கவே இயற்கை இந்த ஜி ஸ்பாட்களை (g spots) இயற்கை படைத்திருக்கிறது. படைப்பின் போதே ஆண் என்ன செய்வான் என்பதை உணர்ந்த இயற்கை பெண்ணிற்காக மட்டுமே இந்தப் பரிசினைக் கொடுத்திருக்கிறது. 

பெண்களுக்கான உணர்வுகளைத் தூண்டி விட்டு உச்சக்கட்டம் அழைத்து செல்லும் ஜி ஸ்பாட்கள் பெண்ணின் உடலில் எந்தெந்த இடங்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். பெண்ணைக் கவர்ச்சிகரமாகக் காட்டும் அவளது உதடுகளில் இருந்து ஜி ஸ்பாட் ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் நாக்கு , காதுமடல், நெற்றி, மார்பகங்கள், காம்புகள், தொப்புள், தொடை , பிறப்புறுப்பு, க்ளிட்டோரியஸ், ஆசனவாய் மற்றும் கால் பெருவிரல் ஆகியன ஜி ஸ்பாட்களாக பெண் உடலில் செயல்படுகின்றன. 

 

youtube

ஜி ஸ்பாட்களை தூண்டும் சிறந்த செக்ஸ் பொசிஷன்கள் 


கவ்கேர்ள்


உங்கள் மேல் ஆண் இருக்கும் நிலையைத் தலைகீழாக யோசித்தால் இந்த நிலை உங்களுக்கு புரியும். ஆண் மேல் நீங்கள் இருக்க வேண்டும். இந்த நிலையால் நீங்கள் அசைக்கும் ரிதம், உள்ளே ஆணுறுப்பு ஊடுருவி சேரும் ஆழம் மற்றும் கோணம் ஆகியவை மாறுபடுவதால் உங்களுக்கான ஆர்கஸம் என்பது அற்புதமாக நிகழும். 


இடைவெளியற்ற பொசிஷன் 


இது வழக்கமான நிலையில் நிகழ்ந்தாலும் உங்கள் கால்களை ஆணின் முதுகோடு சேர்த்து மடித்துக் கொள்வதன் மூலம் இறுக்கம் அதிகமாகும். உராய்வுகளை உணர முடியும். இந்த நிலையில் ஆழம் தொடும் வாய்ப்பு இல்லை என்றாலும் உராய்வுகள் மற்றும் இறுக்கமான தன்மை ஆகியவற்றால் உங்கள் உடலின் ஜி ஸ்பாட்கள் தூண்டப்பெற்று ஆர்கஸம் நிகழும். 


தாமரை நிலை 


ஒரு தாமரை மலர்ந்திருக்கும் தன்மை போன்ற நிலை. உடைகளற்ற நிலையில் உங்கள் ஆணின் மடியில் நீங்கள் அமர வேண்டும். இரண்டு மார்புகளும் நேருக்கு நேராக அழுத்திக் கொள்ள இருவரின் உதடுகளும் எதிரெதிரே முத்தமிட வசதியாக இருக்கும் இந்த நிலைதான் உடனடியாக ஜி ஸ்பாட் டை தூண்டி ஆர்கஸம் வரவைக்கும் நிலை. அதிலும் பெண்ணாகிய நீங்கள்தான் இயங்க வேண்டி வரும் என்றாலும் அதற்கான ஆர்கஸம் என்பதை பரிசாகப் பெறுவீர்கள். 


ஒவ்வொருவரின் உடல் வாக்கிற்கேற்ப நிலைகள் மாறுபடலாம். உங்களுக்கான நிலையை நீங்களே கண்டு பிடியுங்கள். உங்களின் ஜி ஸ்பாட்டை உங்களை நீங்களே ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் தாம்பத்யம் என்பதன் வார்த்தையை நீங்கள் முழுமைப்படுத்துகிறீர்கள்

 

 

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.