இந்த பொசிஷன்களை ட்ரை பண்ணினால் மல்டிபிள் ஆர்கஸம் கேரண்டீ !

இந்த பொசிஷன்களை ட்ரை பண்ணினால் மல்டிபிள் ஆர்கஸம் கேரண்டீ !

பொதுவாக ஒரு கருத்து என்ன என்றால் கலவியில் பெண்களுக்கு உச்சநிலை எனப்படும் ஆர்கஸம் ( Orgasm) அடைய நீண்ட தாமதம் ஏற்படும் என்பதுதான். இயற்கை ஆண்களுக்கு மட்டுமே அந்த சுகத்தை படைக்கவில்லை பெண்களுக்கும் தான். இதில் நிறைய பெண்களுக்கு தனக்கும் ஆர்கஸம் வரும் என்பதே கூட இன்னும் அறியாத நிலைமைதான் இருக்கிறது.


அதனால் பெண்ணிற்கும் ஆர்கஸம் ஏற்பட நிறைய போர்ப்பிளே முன் விளையாட்டு முறைகள் இருக்கின்றன. காதுமடல்கள், பின்கழுத்து, மயிலிறகு தீண்டல், மூச்சு காற்றின் வெப்பம் என பல முறைகள் இதில் இருக்கின்றன.


இதற்கு பின்னர் ஏற்படும் கலவியில் ஆர்கஸம் வருவது ஒரு சிலருக்கு தாமதம் ஆகலாம். ஆகவே முன் விளையாட்டுக்கள் இல்லாவிட்டாலும் கூட உறுதியான ஆர்கஸம் பெற சில காமசூத்ரா பொசிஷன்கள் உங்களுக்காக.
69 விளையாட்டு


இது தெரியாத தம்பதிகள் இருக்க முடியாது. 6ம் 9ம் எப்படி தலைகீழ் நிலையில் ஒரே மாதிரி இருக்குமோ அதே நிலையில் நீங்கள் இருவரும் இருப்பது. இதன் மூலம் இருவரின் உணர்வுகளும் மேலெழும்பி அற்புதமான கூடலுக்கு உடல் தயார் ஆகும். முன்பே உணர்வுகள் தூண்டப்படுவதால் மூலம் ஆர்கஸம் வெகு சீக்கிரம் வெளியாகும்.


பெண்களிடம் ஆண்களுக்கு பிடித்த முக்கிய பாகங்கள் எதுஉலகத்தின் உயரத்தில்


உங்கள் துணை கீழே இருக்க நீங்கள் மேலே இருந்து செய்ய போகும் சவாரி தான் உங்கள் ஆர்கஸத்தை உடனே வரவழைக்கும் நிலை. இந்த நிலையில் உங்கள் பிறப்புறுப்பு மொத்தமும் உங்கள் கணவர் மீது உராய்வதால் உங்களால் உணர்ச்சிகளை நிறுத்தவே முடியாது.. வேண்டும் என்றால் உங்கள் வேகத்தை குறைத்து கொண்டு உங்கள் சுகத்தை தொடரவும் இதில் வழிகள் இருக்கின்றன.
பூக்களை போல கால்களை கோர்த்து


ஒரு சில பெண்களுக்கு ஆழமான பிறப்புறுப்பு இருக்கலாம். இது உடல் குறை அல்ல. இவர்கள் தங்கள் கணவர்களின் முதுகு புறத்தில் தங்கள் கால்களை கோர்த்து கொள்ளலாம். இப்படி செய்வதால் பெண்ணின் கருப்பை வரை தொடும் பயணத்தை ஆண் உறுப்பால் செய்ய முடியும். இதனால் சுகம் உங்களுக்கு பலமுறை கிடைக்கும்பின்பக்கம்


இந்த நிலை உறுதியாக உங்கள் ஆர்கஸத்தை வரவழைக்கும் என்றாலும் முதுகு வலி இருப்பவர்கள் மெதுவாக செய்ய வேண்டும். இது ஆண் பெண் இருவருக்குமே சுகம் தரும் பொசிஷன் என கூறப்படுகிறது. ஆனால் அதிகமாக பின்புறத்தை தூக்குவதால் வாயு உள்ளே செல்லலாம். அளவாக இருக்கட்டும்.


உங்களவரைக் கிளர்ச்சி கொள்ள வைக்கும் சில முத்த வகைகள்தாமரை நிலை


உங்கள் கணவரின் மேல் நீங்கள் அமர்ந்தபடி இருக்க இருவரின் மார்புகளும் எதிரே இருக்கும். இப்போது உங்கள் கணவர் மேல் நீங்கள் அமர்கையில் உங்களுக்கான இடைவெளி குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் முகங்கள் முத்தமிட ஏற்றதாக இருக்கும் அதே சமயம் உங்கள் பிறப்புறுப்பு உங்கள் கணவர் உறுப்புடன் இணைந்திருக்கும். ஒரே சமயத்தில் முத்தமிட்டு மார்பு தொட்டு ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொள்ளும் கலவி உங்கள் மொத்த காமத்தின் தாகத்தை தீர்த்து விடும்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்                         


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.