அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளப் போகும் இந்த யோகமான ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா!

அதிர்ஷ்ட  வாய்ப்புகளை அள்ளப் போகும் இந்த யோகமான ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா!

இன்று புதன் கிழமை ஆடி மாதம் ஒன்றாம் தேதி பிரதமை திதி உத்திராட நட்சத்திரம். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.

மேஷம் 

நெருங்கிய உறவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் வேலையாக இருக்கலாம், காதல், திருமணம் அல்லது நிச்சயதார்த்தமாக கூட இருக்கலாம். புது உறவின் மீது அன்பாக இருங்கள்.

ரிஷபம்

இயற்கையோடு அதிக நேரத்தை செலவிடுங்கள். மரங்கள் நல்ல இயற்கை சத்தம் மற்றும் இயற்கையான காற்றுடன் அதிகம் ஈடுபடுங்கள். சுத்தமான காற்றை சுவாசிக்க தயாராகுங்கள்.

மிதுனம்

உங்கள் பிராத்தனைகளும் பதில் கிடைக்கும் நேரம் இது. உங்கள் முயற்சியை கைவிடாதிருங்கள். கூடிய விரைவில் நல்லது நடக்கும்

கடகம்

உங்களுக்கு எராளமான பணத் தேவை மற்றும் பொறுப்புகள் உள்ளன. எல்லாவற்றையும் மறந்த நன்றாக சாப்பிட்டு தூங்கி எழும்புங்கள். எல்லாம் சீ்க்கிரம் சரியாகும்.

சிம்மம்

மற்றவர்களுடன் போட்டி போட்டு செல்ல நினைக்க வேண்டாம். நிதானம் தான் மிகப்பெரிய வெற்றியை தரும். நிச்சயம் முடிவு உண்டு.

கன்னி

உங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், அடுத்தவரின் நியாயத்தை ஒதுக்க வேண்டாம். உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

 

pixabay

துலாம்

எல்லாருக்கும் பிரச்னைகள் உண்டு. எல்லா பிரார்த்தனைக்கும் உடனடி பதில்கள் கிடைக்க வாய்ப்பில்லை. காத்திருங்கள்.

விருச்சிகம்

உங்கள் எண்ணங்கள் இப்போதே உங்களுடைய வாழ்க்கையை உருவாக்குகின்றன. அதிர்ஷ்டவசமாக நீங்கள் உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தேர்வு செய்து அன்பையும் சமாதானத்தையும் பெற முயற்சிக்கின்றீர்கள். சந்தோஷமாக இருங்கள்.

தனுசு

உங்கள் மனதை அமைதிப்படுத்தி, தெய்வீகத்தின் மென்மையான நினைவூட்டல்களைக் கேளுங்கள். ஒரு அமைதியான மனது தெளிவாக கேட்கும். உங்களுடைய பிரார்த்தனைகள் பதில் அளிக்கப்படுவதில்லை என நீங்கள் உணர்ந்தால், பொறுமையாக காத்திருங்கள்.

மகரம்

உங்கள் உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி நல்லதை சிந்திக்க ஆரம்பியுங்கள் நிச்சயம் அதிசயம் நடக்கும்.

கும்பம்

உங்கள் வாழ்க்கையை சுற்றி என்ன நடக்கின்றது என்பதும் அதற்கான பதிலும் உங்களுக்கு மட்டும் தான் தெரியும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் நன்றாக யோசித்து செயல்படுங்கள். உங்கள் வாழ்க்கை குறித்தான முடிவுகளை நீங்கள் மட்டுமே எடுக்க தயாராகுங்கள்.

மீனம்

எதிர்காலத்தை குறித்து நீங்கள் வைத்திருக்கும் கனவு மிகப்பெரியது. நீங்கள் காணும் பகல் கனவு நிறைவேறும் போது மிகுந்த சந்தோஷத்தினை அடைகின்றீர்கள்.

predicted by astro asha shah

 

இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                   

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.