விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !

விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !

கோலிவுட்டின் செல்ல காதலர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் . இவர்கள் தங்கள் காதலை பற்றி வெளிப்படையாக வார்த்தைகளில் தெரிவிப்பதை கவனமாக தவிர்த்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் காதலை வெளிப்படுத்தும் பாணியே தனி.


சமூக ஊடகங்களில் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் மௌனமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் புகைப்படத்திற்கென்றே பல லட்ச ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அவ்வவ்போது தனிப்பட்ட சிறந்த இடங்களுக்கு அவர்கள் பயணித்த படியே இருப்பார்கள்.


மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!
 

 

 


View this post on Instagram


 

 

Flying towards #santorini @cavotagoosantorini 🏖🥳🥳🎉🎉🎉 #santorini #dreamdestination #vacayMode


A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on
தர்பார் திரைப்படத்தின் ஒரு ஷெட்யூல் முடிந்த நிலையில் அதற்கு பிரேக் விட்டிருக்கிறார்கள். அட்லீயும் CG வேலைகளுக்காக படப்பிடிப்பை தள்ளி போட்டிருக்கிறார். நிவின் பாலி உடன் நடிக்கும் மலையாள படத்திற்கான கால் ஷீட்டையும் முடித்து கொடுத்திருக்கிறார் நயன்தாரா.


திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !


jo %283%29


தொடர்ந்த வேலைகளுக்கு நடுவே கிடைத்த பிரேக்கில் காதல் ஜோடிகள் இப்போது காதல் நகரமான பாரிஸ் சென்றிருக்கின்றனர். அங்கிருந்து கிரீஸ் சென்ற ஜோடி அற்புதமான ஒரு தனித்தீவில் மகிழ்வாக ஓய்வெடுக்கின்றனர். அங்கிருந்து தனது காதலியுடன் எடுத்த ஒரு புகைப்படம் பல பேரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.


திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !


Nayan through vignesh shivan eyes..

விக்னேஷ் ஷிவன் லென்ஸ் வழியாக நயன்தாராவை புகைப்படம் எடுத்த கோணம் அற்புதமாக இருக்கிறது. எனக்குள் இருக்கும் நீ என்னும் காதல் வரிகளுக்கு ஏற்ப விக்னேஷ் ஷிவன் உடலுக்குள் நயன்தாரா இருப்பது போன்ற புகைப்படம் காண்பவரது விழிகளை வியக்க வைக்கிறது.


தங்கள் காதலை பற்றி வார்த்தைகளால் பேச கூடாது என்கிற அழகிய முடிவை எடுத்த ஷிவன் நயன் ஜோடி.. இப்படி பல புகைப்படங்கள் மூலம் தங்கள் காதலை பற்றி மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வழி செய்கின்றனர்.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


ஷாலினி பாண்டேவின் பிகினி புகைப்படம்.. இன்ஸ்டாக்ராமை சூடாக்குகிறது !


---                                                                                  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.