பெண்ணின் மார்பக அளவுகள் உடல் உறவை தூண்டுகிறதா..அலசி ஆராய்ந்த ஐந்து ஆண்களின் வாவ் பதில்கள்!

பெண்ணின் மார்பக அளவுகள் உடல் உறவை தூண்டுகிறதா..அலசி ஆராய்ந்த ஐந்து ஆண்களின் வாவ் பதில்கள்!

பெண்ணின் மார்பகத்தில்தான் எத்தனை வகை! நாம் சந்திக்கும் எந்த பெண்ணின் மார்பகமும் இதற்கு முன்பு பார்த்தது போல இருக்காது. அதை விடுங்கள் நமது மார்பகமே வலது மார்பகம் போல இடது மார்பகம் இருப்பதில்லை.

தாரளமான மார்பகங்கள் (boobs) இருக்கும் பெண்கள் உடல் உறவில் அதிக சுகம் தருவார்களா ! உடல் உறவில் மார்பகங்கள் பற்றி மாப்பிள்ளைகள் அதாவது ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் இந்த கட்டுரையின் சாராம்சம்.Quora வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சில ஆண்கள் அளித்த வித்யாசமான பதில்களை கூறுகிறோம்.

01. " மார்பகங்கள் விளம்பர பலகைகளை போன்றவை " - இப்படி ஒரு ஆண் கூறியிருக்கிறார். இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானியை நாம் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

ஷக்தி அமரந்தா என்பவர் மார்பகங்கள் குறித்த தனது பார்வையை quoraவில் பகிர்ந்திருக்கிறார். மார்பகங்கள்(boobs) என்பவை விளம்பர பலகையைப் போன்றவை. பெரிதாக இருப்பவை முதலில் கண்களைக் கவர்கின்றன. அந்த brand அல்லது product பற்றிய கவன ஈர்ப்பை கொண்டுவந்து சேர்க்கின்றன. அந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு அதனை நீங்கள் உபயோகப்படுத்தும் போது தான் உண்மையான நிலை உங்களுக்கு தெரியவரும்.

ஒரு பெண்ணின் மார்பக அளவுகள் (boobs sizes) நீங்கள் அந்தப் பெண்ணைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை முடிவு செய்வதில்லை என்கிறார் ஷக்தி.

02. அவள் உடல் வடிவம் மாறியிருக்கிறது. முதல் முறை பார்த்தபோது எப்படி நேசித்தேனோ இப்போதும் அப்படியே நேசிக்கிறேன் - ஒரு பக்குவமான மனிதரின் பதில் இதுதான்.

ஸ்டிவ் பிளாக் என்பவர் quoraவில் இப்படி பதில் அளித்திருக்கிறார். பெண்ணின் மார்பகங்கள் உடல் உறவில் ஒரு விஷயமாக கருதப்படுகிறதா.. சின்ன மலைமுகடு போல இருந்தாலும் அவை அழகுதான். அதுவே போதுமானது. என் மனைவியோடு நான் 25 வருடமாக வாழ்ந்து வருபவன். எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அவள் உடல் வடிவம் மாறி இருக்கிறது. முதல் முறை அவள் மார்பகங்களை எப்படி ரசித்தேனோ அதே போலத்தான் இன்றைக்கு காலையிலும் அவற்றை நேசிக்கிறேன். என்று கூறியிருக்கிறார். ஆகா இவரல்லவா பெண்கள் எதிர்பார்க்கும் கணவர் !

03. எனக்கு அளவெல்லாம் அவசியமே இல்லங்க லேசா அசைஞ்சா போதும் நான் ஆன் ஆயிடுவேன் !

பிரையன் ஜோ என்பவர் இப்படி கூறியிருக்கிறார். பொதுவாக மார்பகங்கள் அளவு பற்றிய விஷயங்கள் ஆணுக்கு ஆண் மாறுபடும். ஆனால் எனக்கு அதெல்லாம் அவசியமே இல்லை. எப்படி பட்டவையாக இருந்தாலும் சரி மார்பகங்களை குலுக்கினால் போதுமானது. உடனே நான் ஆன் ஆகி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

04. இது எல்லா நேரங்களுக்குமே முக்கியமானவைதான் - டிப்ளமேடிக் பதில் கூறிய ஒருவர்.

சைமன் குன்ஸ் என்பவர் இதற்கான பதிலை quoraவில் அளிக்கையில் ஒரு சிலருக்கு பெரிய மார்பகங்கள் பிடிக்கலாம். ஒரு சிலருக்கு சிறிய மார்பகங்களில் விருப்பம் இருக்கலாம். ஒரு சிலருக்கு எல்லாவிதமான மார்பகங்களிலும் ஈடுபாடு இருக்கலாம். ஒரு சிலருக்கோ மார்பகங்கள் பிடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை மார்பகங்கள் செக்ஸ் நேரங்களில் மட்டுமல்லாம் மற்ற எல்லா நேரங்களிலும் முக்கியமானவைதான் என்கிறார்.

05. செக்ஸில் தொழில்நுட்பம்தான் முக்கியமே தவிர மார்பகங்கள் அல்ல - இந்த பதிலை மனமார வரவேற்கிறோம்

பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் இப்படி எழுதி இருக்கிறார். மற்றவர்களுக்கு இருக்கும் மார்பகங்கள் மீதான மோகம் பற்றிய கருத்துக்களை நான் மறுக்கவில்லை. அதே சமயம் காமம் என்பதில் தொழிநுட்பம்தான் மிக முக்கியமான ஒன்று. இரண்டு நபர்களின் இயல்பான குணங்களும் இதில் முக்கியமானவை. மற்றபடி மார்பகங்கள் பின்புறங்கள் என எதுவுமே முக்கியமில்லை என்கிறார்.

பெண்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உடலுறவு நேரத்தில் இது முக்கியமா இல்லையா என்பதை உங்கள் கமெண்ட்களில் கூறுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன