கூடலுக்கு பின்னர் ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன ? தெரிந்து கொள்ளுங்கள் !

கூடலுக்கு பின்னர் ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன ? தெரிந்து கொள்ளுங்கள் !

காமம் என்பது இந்தியாவை பொறுத்தவரையில் இலைமறை காய்மறையாகவே அறிந்து கொள்ள முடிகிற விஷயமாக நம் முன்னோர்கள் வடிவமைத்து விட்டனர். இதனால் இதனை பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் சரியான தகவல்கள் கிடைப்பதில்லை.


பெரும்பாலோர் இது குறித்து பேசவும் இதனை அறிந்து கொள்ள மருத்துவரிடம் செல்லவும் அச்சம் கொள்கின்றனர். மருத்துவரிடம் செல்பவர் எல்லோரும் ஆண்மை குறைந்தவர் என்று சொல்லி விட கூடுமோ என்கிற கவலையால் இதனை அறிந்து கொள்ள மறுக்கின்றனர்.


எந்தெந்த சமயங்களில் பெண்கள் உச்சம் அடைவார்கள்.. தாம்பத்யத்தில் பெண்களை திருப்தி அடைய செய்ய சில வழிகள்உடலுறவு என்பது புனிதம் என்கிற எண்ணம் பெரும்பான்மை மக்களுக்கு இருப்பதால் அதனை பற்றிய அந்தரங்க உண்மைகளை அறிய முடியாமல் உடலுறவை சரியாக நடத்த முடியாமல் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கான சரியான குறிப்புகள் இதோ. (tips)


உடல் உறவிற்கு முன்னர் ஆண்கள் செய்வது பற்றிய தெளிவு எல்லோருக்குமே இருக்கிறது. எப்படி துணையை அணுகுவது என்பது முதல் அவர்களை திருப்தி அடைய செய்வது எப்படி என்பது வரைக்கும் ஓரளவிற்கு தெரிந்து கொண்டிருக்கின்றனர்.


முதல் தடவை அது' நடந்த போது.. பெண்களின் வித்தியாச அனுபவங்கள்அதே சமயம் உடல் உறவிற்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதில் பெரும்பாலோருக்கு தெளிவு இருப்பதில்லை. ஆண்கள் செய்யவே கூடாத பல விஷயங்கள் இருக்கின்றன.


உடல் உறவு முடிந்த உடனே படுக்கையில் இருந்து எழுந்து செல்வது பெரும்பாலான ஆண்களின் பழக்கம். அப்படி செய்வதால் துணையுடன் உள்ள நெருக்கம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே முடிந்த உடன் விலகாமல் பெண்ணோடு இருப்பதும் அவரை அணைப்பதும் உங்கள் உறவை அதிகரிக்கும்.


விரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய அவசியமாகும் ஆப்கள்..உடல் உறவு முடிந்த உடன் ஒரு சிலர் குளிக்க நினைப்பார்கள். தவறில்லை, ஆனால் சிறிது நேரம் துணையுடன் பேசி களித்து விளையாட்டுகள் செய்து அதன் பின்னர் குளிக்க செல்வதுதான் சரியான முறை.


உடல் உறவு முடிந்த உடன் குளிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. எதிர்மறை சக்திகள் இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளும் என்பது காரணமாகவே முன்னோர்கள் இதனை கூறி வருகின்றனர்.


நாங்கள் திருப்தி அடையவில்லை - தாம்பத்யம் குறித்து மனம் திறக்கும் பெண்கள்தயக்கங்கள் இல்லாமல் உடல் உறவை முடிக்க வேண்டும். உடன் இருக்கும் துணையும் திருப்தி அடைந்தாரா என்பதை உறுதி படுத்தி விட்டு உடல் உறவில் இருந்து நகர வேண்டும். இது பற்றய தயக்கங்களுடன் உடல் உறவில் இருந்து வெளியேற கூடாது.


அதை போலவே உடல் உறவு முடிந்த உடன் அதிகமாக சாப்பிட கூடாது. பால் மட்டும் குடிக்கலாம். அல்லது பழரசம் அருந்தலாம். அதை போலவே உடல் உறவை முடித்து விட்டு கடுமையான உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடக் கூடாது.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---                                                                                        


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.