ரகசியம்: இந்த 10 இடத்தை தொட்டால் போதும்! பெண்கள் செக்ஸிற்கு ஒகே சொல்லிடுவாங்க!

ரகசியம்: இந்த 10 இடத்தை தொட்டால் போதும்! பெண்கள் செக்ஸிற்கு ஒகே சொல்லிடுவாங்க!

தொடுதல் என்பது ஓர் அற்புதமான உணர்வு. தொடுதல் எப்போதும் ஓர் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். தொட்டு பேசி பழகும் போது தான் உறவை அடுத்த கட்ட நிலைக்கு நாம் கொண்டு செல்ல முடியும். அதிலும் கணவன் மனைவி உறவு என்பது எப்போதும் தொடுதலையே சார்ந்து இருக்கின்றது. செக்ஸ் உறவின் கணவன் தொடும் சில இடங்கள் பெண்களை மிகவும் கிளர்ச்சி அடைய வைக்கின்றவாம். அது எந்ந மாதிரியான இடங்கள் என தெரியுமா? தெரிந்துக் கொள்ள கீழே உள்ள 10 குறிப்புகளை இங்கே பார்வையிடவும்.


1. ஷோல்டர்
செக்ஸில்(sex) முதலில் உணர்வை தூண்டக் கூடிய இடம் பெண்களின் தோல் பட்டை. இங்கு உங்கள் துணை முத்தம் கொடுத்தாலோ அல்லது வருடிக் கொடுத்தாலோ உடனடியாக செக்ஸ் உணர்வு வரும். மேலும் தோல் பட்டைக்கு கீழ் உள்ள கழுத்து பகுதியில் முத்தம் கொடுத்தால் போதும். அன்றைக்கு கட்டாயம் செக்ஸ் நடக்கும்.


places-your-man-should-touch-you-during-sex004
2. காதிற்கு பின்னால்
இது பெண்களின் மிகவும் சென்விடிவான பகுதி. இங்கு முத்தம் கொடுத்தால் அவ்ளோ தான் பெண்கள் மயங்கி மடியிலேயே விழுந்து விடுவார்கள்.


3. கழுத்து பகுதி
பெண்களின் கழுத்து பகுதியில் முத்தம் கொடுத்தல் விரைவில் பெண்கள் உறவிற்கு தயாராகி விடுவார்கள். கழுத்து பகுதி என்றால் முன்னங் கழுத்து பகுதி இல்லைங்க.. பின்னங் கழுத்து பகுதி, பின்னால் இருந்து கழுத்து பகுதியில் முத்தம் கொடுப்பதையே அதிகம் பெண்கள் விரும்புகின்றனர்.


4. உதட்டு முத்தம்
ஆண்களை விட பெண்களுக்கு உறவின் போது முத்தம் கொடுப்பது ரொம்ப பிடிக்குமாம். அதிகமான பெண்கள் உதட்டு முத்தத்தை உறவில் அதிகம் எதிர்பார்க்கின்றனர். உதட்டு முத்தம் செக்ஸிற்கு(sex) ஒரு சூப்பர் பவர் போன்று செயல்படுகின்றது.


places-your-man-should-touch-you-during-sex003
5. மார்பகம்
பெண்களின் மார்பகம் சொல்லவே வேண்டாம். செக்ஸிற்கு(sex) ஏற்ற இடம். இது ஒரு மேஜிக்கல் பார்ட் என்றே சொல்லாம். அந்த அளவிற்கு சென்சிபில். அதிலும் நிப்பிலை தொட்டால் போதும். உடனே உறவிற்கான உணர்வு உங்களை தட்டி எழுப்பும்.


6. பெண் உறுப்பு
எப்போதும் மறைக்கப்பட்டிருக்கும் இந்த இடம் தான் செக்ஸிற்கான(sex) இடம். இந்த இடத்தில் முத்தம் இட்டால் போதும். செக்ஸ் உணர்வு பீரிக்கொண்டு வெளியே வர ஆரம்பித்து விடும். உச்ச கட்ட இன்பம் வேண்டும் என நினைப்பவர்கள் இதை செய்யலாம் அல்லது செய்ய சொல்லாம்.


7. பின்னம் பகுதி
பெண்களின் இடுப்பு பின்னம் பகுதி அதிக உணர்வு கொண்டவை. எப்போதும் மூடி இருக்கும் பகுதி தான் அதிக செக்ஸ் உணர்வை தூண்டி விடும். அதிலும் குறிப்பாக இடுப்பு பகுதி அதன் வளைவுகளும் அதிக உணர்வை தூண்டுகின்றன. பின்னால் இருக்கும் முதுகு பகுதி அதிக உணர்வை தட்டி எழுப்புகின்றன.


8. அடி வயிறு
அடி வயிற்று பகுதி பெண்களின் தொடு திறனை அதிகரிக்கும். ஆண்கள் தொடும் போது அதன் உணர்வு திறன் அதிகரித்து செக்ஸில்(sex) ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. திரைப்படத்தில் அதிகம் காட்டப்படும் வயிற்று பகுதி செக்ஸி(sex) லுக்கை காட்டுவதற்காக தான்.


places-your-man-should-touch-you-during-sex005
9. கையின் மனிக்கட்டு
கையில் மனிக்கட்டு மற்றும் அதன் அடிபகுதி மிகவும் சென்சிடிவ்வான ஏரியா. இங்கு தொடும் போது இயல்பாகவே ஓர் உணர்வு ஏற்படும். இது செக்ஸ் ஈடுபடுவதற்கான செயலை இயல்பாகவே செய்யும். அதனால் தான் பான் மூவியில் அதிகம் இந்த காட்சிகள் இடம்பெறுகின்றன.


10. முட்டிக்கு மேல்
முட்டிக்கு மேல் உள்ள தொடை பகுதி எப்போதும் ஆடைகளால் மறைக்கப்பட்டிருப்பதால் இங்கு ஆண் தொடும் போது செக்ஸ் உணர்வை அதிகரிக்கின்றது. அதுவும் பெண்ணின் செக்ஸ் பார்ட்டிற்கு பக்கத்தில் இது இருப்பதால் அதிக உணர்வை தட்டி எழுப்புகின்றது.


இது போன்ற இடங்களை தொட்டால் கட்டாயம் செக்ஸிற்கு(sex) பெண்கள் தயாராகிவிடுவார்கள்.


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


 


சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!


ரகசியம்: திருமணத்திற்கு பெண்கள் தங்களை தயார் செய்து கொள்வது எப்படி?


மஞ்சள் உடையில் கிளாமரில் கலக்கும் தமிழ் நடிகைகள்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo