பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த அந்தரங்க ரகசியங்கள்!

பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த அந்தரங்க ரகசியங்கள்!

உறவு என்பது இருவரின் மீதுள்ள காதலினால் வெளிப்பட வேண்டும். மாறாக, உரிமை என்ற பெயரில் ஆண்(man) ஆதிக்கம் கூடாது. பெண்களை மலர் போல் பாவிக்க வேண்டும். அப்போது தான் பள்ளியறையில் ஆண்கள் வெற்றி பெற முடியும்.


செயல்களில் ஆண்கள்(man) சரியாக ஈடுபட வேண்டும்… கட்டுப்பாடும், ஒழுக்கமும் ஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணிவிட வேண்டாம். ஆண்களை(man) விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாகவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். என்ன தான் உறவில் ஈடுபடுவதில் இருவருக்கும் ஆசை இருப்பினும், உங்கள் துணை மீது உங்களுக்கு முழு உரிமை இருப்பினும் கூட, கட்டுப்பாடும்ஒழுக்கமும் மிகவும் அவசியமானது.


place-man-want-you-to-touch003
குறிப்பாக, ஆண்கள்(man) பெண்களை அந்த நேரத்தில் உறவு கொள்ளும் முன்பும், அதில் ஈடுபடும் போதும், தங்கள் துணையை அடிமை போல் நடத்தக்கூடாது. தங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்க கூடாது. அவர்களது கருத்து அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


அடுத்து, பெண்களை அவர்கள் உடலை தொடுவது மூலமே அவர்கள் விரைவாக உணர்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. பெண்களின் உடல் பாகங்களில் சில முக்கிய இடங்களை ஆண்கள்(man) தொடும்போது அவர்கள் எளிதாக உணர்ச்சி  அடைந்துவிடுவார்கள். அந்த இடத்தை தெரிந்துவைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இடம் மாறுபடும்.


மேலும், பெண்களை உடலளவில் நெருக்குவதைவிட,  மனதளவிலும் முதலில் தொட வேண்டும். பெண்ணை ஆண்(man) கொஞ்சி விளையாடுதல் மூலம் இருவருக்கு இடையில் உள்ள இடைவெளி குறைந்து இறுக்கம் தளர்கிறது. இன்பம் அதிகரிக்கிறது. உறவுக்கு பின்பும்கூட கொஞ்சல் செய்வதை பெண்கள் விரும்புவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு ஆரம்பித்தாலே, அந்த செயல்பாடுக்கு முழு இன்பம் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐய்யம் இல்லை.


1. கழுத்தில் முத்தம் இடுதல்
உறவின் போன் ஆண்(man) பெண்ணின் கழுத்தில் முத்திமிடுதல் மிகவும் பிடிக்குமாம். அது இன்னும் உறவிற்கான அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.


2. காதில் முத்தமிடுதல்
காதின் பின்னால் முத்தமிடுதல் ஒரு வித கூச்சம் மற்றும் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்


3. உள் பாகம்
உறவின் போது மெதுவாக உள் பாகத்தை இலகுவாக வருடி கொடுத்தல் ஆண்ணிற்கு(man) மிகவும் பிடிக்குமாம்


place-man-want-you-to-touch004
4. முகத்தை மறந்து விடாதீர்கள்
முகத்தில் மெதுவாக முத்தமிடுவது பெண்ணிற்கு மிகவும் பிடிக்கும்


5. கைகளை பிடித்தல்
கைகளை இருக்கமாக கட்டிப்பிடிப்பது இருவருக்கும் பிடிக்கும்


6. பாதத்தில் முத்தம்
இரகசியமாக இடம் பாதத்தில் முத்தம் இடுவது தான். இங்கு முத்தம் இட்டால் பெண்கள் மயங்கி விடுவார்கள்


7. பெண்ணின் ரகசிய இடம்
அந்தரங்க இடத்தில் மெதுவாக பெண்ணை தடவி கொடுத்தால் சொர்க்கத்திற்கு செல்வது போன்ற உணர்வை அடைவார்களாம்.


8. ஆணின் G Spot
ஆணின் G Spot யை தொடுவதில் பெண்களுக்கு அதிக விருப்பம் இருக்குமாம்.


9. முத்தம் இடுதல்
உறவில் உதட்டுமுத்தம் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது, உதட்டு முத்தம் உறவிற்கான நேரத்தையும் அதிகரிக்குமாம்.


10. கூந்தலை வருடி விடுதல்
உறவில் ஆண்(man) பெண் இருவருக்கும் கூந்தலை வருடி விடுதல் மிகவும் பிடிக்குமாம்.


place-man-want-you-to-touch005
11. நாக்கால் விளையாடுவது
ஒருவருக்கொருவர் நாக்கால் நக்கி விளையாடுவது இருவருக்கும் மிகவும் பிடித்த விளையாட்டாக இருக்கும்.


செக்ஸ் என்பது வெறும் உடலுக்கான இன்பம் மட்டும் இன்றி உறவிற்கான பினைப்பை அதிகரிக்கும் ஒரு செயல்பாடாகும். காதல் என்பதை தாண்டி இரு உடல் ஒரே சரிரம் என்கிற உணர்வை இந்த உடலுறவு ஏற்படுத்துகின்றது.


திருமணத்திற்கு சிறந்த பட்டுப் புடவை தேர்வு செய்யும் முறைகள்!


வீட்டில் இருந்தபடியே பப்பாளி ஃபேசியல் செய்வது எப்படி!


சரும நிறத்திற்கு ஏற்ற பவுன்டேஷன்னை தேர்வு செய்வதற்கான ரகவசிய டிப்ஸ்!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo