துணையுடனான செக்ஸ் உறவில் பெண்கள் மார்பகத்தின் இத்தகைய மாற்றங்களை கவனித்ததுண்டா!

துணையுடனான செக்ஸ் உறவில் பெண்கள் மார்பகத்தின் இத்தகைய மாற்றங்களை கவனித்ததுண்டா!

உங்கள் துணையுடன் நீங்கள் செக்ஸில் ஈடுபடும் போது பெண்களின் மார்பகம்(boobs) என்னவெல்லாம் செய்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏன் நீங்கள் அதை உறவின் போது கவனிக்காமல் கூட இருக்கலாம். கண்டிப்பாக அப்படி நீங்கள் கவனிக்காமல் கவனிக்க மறந்த உங்கள் மார்பகத்தின் மாற்றத்தை தெரிந்துக் கொள்ள ஆசையா? கட்டாயம் இருக்கும். தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.


செக்ஸின் போது உங்கள் மார்பகம் என்னவெல்லாம் செய்கின்றது?
நீங்கள் செக்ஸில் ஈடுபடும் போது உங்கள் மார்பகம்(boobs) வழக்கத்தை விட பெரியதாக மாறுகின்றது. மேலும் இனிமையான தோற்றத்தை பெறுகின்றது. இழகுவாக மாறுகின்றது என கேள்விபட்டிருப்பீர்கள். உண்மைதான் ஆனால் இவை எதனால் ஏற்படுகின்றது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.


1.   செக்ஸின் போது உங்கள் மார்பகம்(boobs) பெரிதாக மாறுகின்றதா?
இது மிகவும் எதார்த்தமான கேள்வி தான் செக்ஸின் போது பெண்களின் மார்பகம்(boobs) கட்டாயம் பெரிதாகின்றது. அது எப்படி நடைபெறுகின்றது தெரியுமா? நீங்கள் துணையுடன் உறவில் இருக்கும் போது வெஜினா இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிதாக மாறுகின்றது. அதே போல் உணர்ச்சியின் காரணமாக 20 முதல் 25 சதவீதம் பெண்களின் மார்பகம் பெரிதாகின்றது.


10-things-that-happen-to-your-boobs-during-sex003
2.   உறவின் போது மார்பக காம்பு மற்றும் கருமை திசு பகுதியில் ஏற்படும் மாற்றம்?
துணையுடன் உறவில் இருக்கும் போது மார்பகம்(boobs) மட்டும் அல்ல, மார்பக காம்பு பகுதி மற்றும் காம்பை சுற்றியுள்ள கருமையான திசு பகுதிகளும் பெரிதாகின்றது. இதனால் தான் மார்பகம்(boobs) இளகுவான் தன்மையை பெருகின்றது.


3.   மார்பகத்தில் ஏற்படும் மாற்றம்
உறவின் போது மார்பகம்(boobs) பல்வேறு மாற்றங்களை பெறுகின்றது. பெரிதாக மாருவதாக பெண்கள் சில நேரங்களில் பயப்படுகின்றனர். ஆனால் இதில் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உறவின் போது உங்கள் மார்பகம்(boobs) நல்ல வடிவத்தை பெறுகின்றது என்பதை நீங்கள் உணர்ந்தால் போதும்.


4.   உணர்ச்சி மிகுந்த இடம்
உறவின் போது உங்கள் மார்பகம்(boobs) மிகவும் உணர்ச்சி வசப்படுகின்றது. இதனால் தான் உடம்பில் புல்லரிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மார்பகமும் எளிதில் செக்ஸிற்கு தயாராகின்றது.


5.   நிப்பில் விரைப்புடன் இருக்கிறதா?
உறவின் போது துளி கூட சம்பந்தம் இல்லாத இடம் தான் மார்பகம்(boobs). ஆனால் தொடுதலின் போது பெண்களின் மார்பகத்தின் நிப்பில் சற்று விரைப்புடன் காணப்படும். துணை மார்பகத்தின் கருமையான பகுதியை தொடும் போது நிப்பில் மேலும் உணர்ச்சி எடுக்கும்.


10-things-that-happen-to-your-boobs-during-sex004
6.   மார்பகத்திற்கும் மூளைக்குமான தொடர்பு
உங்கள் துணை தொடும் போதே உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு செக்ஸ் நடப்பதற்கான உணர்வை வெளிப்படும். அதன் படி உங்கள் உடலும் துணைக்கு ஏற்றவாரு வளைந்து கொடுக்க தொடங்கும். உங்கள் துணைக்கு நன்றி சொல்வது போன்று பெண்களின் மார்பகமும் விரிந்து நிமிர்ந்து நிற்கின்றது.


7.   வாசணையை வெளிப்படுத்தும் மார்பகம்(boobs)
உறவின் போது மார்பகம் அற்புதமான நல்ல வாசணையை செளிப்படும். ஆனால் அது உங்களுக்கு தெரியாது. உங்கள் துணை மட்டுமே இதை அனுபவிக்க முடியும்.


8.   நிறம் மாறும் மார்பகம்(boobs)
அதிக உணர்ச்சி காரணமாக உறவின் போது பெண்களின் மார்பகம்(boobs) ஒரு வித மென்மையான பிங்க் நிறத்தை பெறுகின்றது. இது செக்ஸின் உணர்வை அழகாக உங்கள் துணைக்கு வெளிப்படுத்துகின்றது.


10-things-that-happen-to-your-boobs-during-sex005
9.   செக்ஸிற்கு ஏற்ற மார்பகம்(boobs)
செக்ஸிற்கு ஏற்ற இடம் பெண்களின் மார்பகம் தான். ஏனென்றால் பார்த்தவுடன் உங்கள் துணையை சுண்டி இழுக்கும் சக்தி மார்பகத்திற்கு உண்டு. உறவின் போது மார்பக அசைவுகள் நிச்சயம் உங்கள் துணையை சுண்டி இழுத்துவிடும்.


10. உண்மையில் பெண்களின் மார்பகம்(boobs) ஒரு போதை தான்
Rutger பழ்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் பெண்கள் அதிகம் மார்பக் செக்ஸ் மேற்கொள்வதையே விரும்புகின்றனர். இது பாதுகாப்பானதும், அதிக இன்பம் தரக்கூடியதுமாக இருக்கின்றது. இதற்காகவே பெண்கள் மார்பக நிப்பிள் செக்ஸ் உறவை அதிகம் விரும்புகின்றனர். எதுவாக இருந்தாலும் செக்ஸ் என்பது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய உணர்வே. தவறாக மேற்கொள்ளாமல் இருந்தால் எல்லாம் சரிதான்.


செக்ஸ் உணர்வை தூண்டும் பெண்களின் மார்பகம் ஆண்கள் காதலிக்க காரணம்?


கூந்தல் அழகை பராமரிக்கும் கற்றாழையின் 6 அற்புத பயன்கள்


வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo