இன்று யாருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ! யாருக்கு கொஞ்சம் பிரேக்!- தெரிந்து கொள்ள ராசிபலன் படியுங்கள் !

இன்று யாருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ! யாருக்கு கொஞ்சம் பிரேக்!- தெரிந்து கொள்ள ராசிபலன் படியுங்கள் !

உங்கள் நாளின் போக்கு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் பலன்கள் பலமடங்காகும். (Astro)


இன்று சோம வார பிரதோஷம். சிவனை வழிபடல் நன்று. ஆயில்ய நட்சத்திரத்தில் நாள் அமைகிறது.


மேஷம்


இன்று உங்களை அதிகம் வருத்திக் கொள்ளாதீர்கள். சிந்தனைகளை ஒன்றிணைத்து, உங்கள் கார்டுகளை விளையாட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.


ரிஷபம்


காதலி, நண்பன் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரைத் தேர்வு செய்வீர்கள். கவனமாக இதுகுறித்து சிந்தியுங்கள்.


மிதுனம்


இன்று முதலில் மன்னிப்பு கேளுங்கள். பிறகு முதல் அடியை எடுத்து வையுங்கள். ஆண்களுக்கு கண் சிமிட்டுவது மிகவும் பிடிக்கும்.


கடகம்


உங்கள் மோசமான தருணங்களை உங்கள் துணை சிறப்பாக கையாளவில்லை என்றால், அவர்கள் உங்களது சிறந்த தருணங்களில் உங்களுடன் இருக்க தகுதியற்றவர்கள்.


சிம்மம்


இன்று வேலையில் அதிக நேரம் செலுத்துவது, உங்கள் படைப்பாற்றலைக் கொன்றுவிடும். எதுவும் உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கலாம்.


கன்னி


இன்று திறந்த மனதுடன் பணியிடத்தில் கருத்துக்களை கேளுங்கள். நீங்கள் வளரவேண்டும் என்றால் இது அவசியம்.


துலாம்


உங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு பையனைக் பெற்றதற்காக நீங்கள் நன்றியுடன் இருங்கள். நீங்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டு அவர் உங்களை நேசிக்கிறார்.


விருச்சிகம்


மற்றொருவரின் உறவு குறித்து கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் சொந்த வேலையை பாருங்கள்.


தனுசு


இன்று அலுவலகத்தில் உங்கள் வளர்ச்சியை விரும்பும் நபர்களை மட்டும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை வெறுப்பவர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள்.


மகரம்


இன்று அலுவலகத்தில் ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் முதலாளி உங்களுக்குக் கொடுத்த அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும் என முடிவெடுப்பீர்கள்.


கும்பம்


இன்று உங்கள் சிறந்த யோசனைகளுக்காக பணியிடத்தில் வெகுமதி பெறுவீர்கள். புதிய சிந்தனைகளை எண்ணத்தில் ஓட விடுங்கள்.


மீனம்


மிகவும் கடினமாக இருந்தால் உங்கள் உறவில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். இடைவெளி எப்போதும் ஆரோக்கியமானது.


                                                                                                                                       ---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.