புதிய ஒப்பந்தம், காதலோடு ரொமான்ஸ் , அதிர்ஷ்ட வாய்ப்பு - உங்கள் ராசிக்கு இன்று என்ன என்பதை பார்த்து விடுங்கள் !

புதிய ஒப்பந்தம், காதலோடு ரொமான்ஸ் , அதிர்ஷ்ட வாய்ப்பு - உங்கள் ராசிக்கு இன்று என்ன என்பதை பார்த்து விடுங்கள் !

உங்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது நம்மால் உறுதியாக கூறிவிட முடியாத ஒன்றுதான். ஆனாலும் ஜோதிடம் (astro) இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.


உங்கள் நாள் எப்படி இருக்கும் என்கிற தெளிவு உங்களுக்கு இருக்குமானால் நிச்சயம் உங்களால் அந்த நாளை சிறப்பாக கையாள முடியும்தானே ! அந்த வகையில் இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி என்பதை அறிந்து அதன்படி செயலாற்றுங்கள். பலன் பெறுங்கள்.


மேஷம்


நீங்கள் ஒரு புதிய நிலைப்பாட்டை மற்றும் பதவி உயர்வை நினைத்து உற்சாகமாக உள்ளீர்கள். செல்வாக்குடன் இருக்கும் ஒருவர் உங்களுக்கு ஆதரவாக தலையிடுவார்கள், அங்கு நம்பகமான உறவு இருக்கிறது. நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள்.


ரிஷபம்


உங்களுடைய வழக்கமான வேலைகளால் சிறந்த விஷயங்களை நீங்கள் தவற விடுகிறீர்கள்.உங்கள் வழக்கங்களை உடைத்து புதிய சிறந்த விஷயங்களுக்கு நகருங்கள்.


மிதுனம்


உங்களைத் தேடி ஒரு அற்புதமான வாய்ப்பு வரப் போகிறது. முகம் பார்த்து அந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விட்டு விடாமல் இருப்பது நல்லது. உங்கள் தற்போதைய சூழ்நிலை பற்றி மிக ஆழமாக யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்


கடகம்


புதிய வேலைக்கு செல்லும் முன் தேவையான நேரம் செலவழியுங்கள்.உங்கள் கனவு பணி தொடர்பான வேலைக்கு நீங்கள் செல்வதை விட்டு விட்டு வேறொரு விஷயத்தில் திசை திருப்பப்பட்டு தவறான முடிவெடுக்க வேண்டி வரலாம். கவனம்.


சிம்மம்


பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களுடன் உங்களுக்கு ஒரு நல்ல புரிதல் உள்ளது. இது உங்களை முன்னேற்றிட ஏணியாய் உதவிடும். உங்கள் கம்பெனியின் நலன் கருதி நீங்கள் ஒருசில திட்டங்களை முடிவு செய்ய நேரிடலாம்.


கன்னி


இன்றைக்கு வழக்கத்திற்கு மாறான பரபரப்பு இருக்கும்.உங்கள் பணியில் கடைசி நிமிட கணக்குகளை முடித்துக் கொடுக்கும் அவசியத்திற்கு உள்ளாவீர்கள்.


துலாம்


உங்கள் காதலருக்கும் உங்களுக்கும் மிகப்பெரிய நெருக்கம் ஏற்படும். இன்று இருவரும் அன்பிலும் பாசத்திலும் இணைந்து புறாவை போல மகிழுவீர்கள்


விருச்சிகம்


உங்கள் துணையிடம் இருந்து சூடான ஒரு விவாதத்தினை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இழிவாக பேசிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படக்கூடும். உங்களது கவர்ச்சியானது உங்கள் துணையை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


மகரம்


எந்த உறவும் சிறப்பாக அமைவதில்லை. அதனால் , உங்களுடையது சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒரு சிறிய நம்பிக்கை வைத்திருங்கள்.


தனுசு


உங்களுக்குள் தூங்கி கொண்டிருக்கும் அந்த மிருகம் உங்கள் வாழ்க்கையைப் பதம் பார்க்க விரும்புகிறது. ஆனால் அதன் தொடர் நிகழ்வுகள் உங்களுக்கு பாதகமாக முடியலாம்.ஆகவே நன்றாக யோசித்து எதனையும் செயல்படுத்துங்கள்


கும்பம்


உங்கள் வாழ்க்கை துணை திறமையானவர் தான் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் அவர் திறமையாக செயல்பட அவ்வப்போது அவரை ஊக்கப்படுத்துங்கள்


மீனம்


உங்கள் காதல் வாழ்க்கை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கான யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொமான்சில் சொதப்பினால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்.


---                           


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.