நெய்ல் ஆர்ட் : இந்த கோடையில் முயற்சிக்க சில எளிய நெய்ல் ஆர்ட் வடிவமைப்புகள்

நெய்ல்  ஆர்ட் : இந்த கோடையில் முயற்சிக்க சில  எளிய நெய்ல்  ஆர்ட் வடிவமைப்புகள்

நகங்களை அழகாய் வைத்துக்கொல்வது நம் அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம். அதை வெறுமனே ஏதேனும் ஒரு நிறம் அடித்து விட்டுவிடாமல், உங்களுக்குள் இருக்கும் கற்பனை திறனை பயன்படுத்தி நெய்ல் ஆர்ட் (nail art) செய்து பாருங்களேன். என்னது?! நெய்ல் ஆர்ட்டா ?? அது அவ்வளவு எளிதில்லை என்று நினைக்கிறீர்களா?  உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் எளிமையே அழகு என்ற வகையில், இந்த நெய்ல் ஆர்ட்டிலும் சில எளிமையான டிசைன்களை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.


இதை நீங்கள் பார்லர் எங்கும் செல்லாமல் வீட்டில் சுலபமாக அடையலாம்.முதலில்,  ஏதேனும் ஒரு ஐ-லைனர் பிரஷை அல்லது ஒரு பெயிண்ட் பிரஷை எடுத்துக்கொள்ளுங்கள். அது மிக மெல்லியதாக இருக்க வேண்டும்.


பிரிக் வடிவம் -


13


படம்


வெள்ளை மற்றும் பிங்க் ஒரு இனிமையான கலவை. முதலில் பிங்க்கை அடித்து விட்டு, அதற்கு மேல் பிரஷால் வெள்ளையில் ஒரு வரியை வரைந்து அது பாதியில் இருக்கும் படி விடுங்கள்.
இங்கே வாங்குங்கள்


மினுக்கும் நட்சத்திரங்கள் -


11


படம்


நீங்கள் நட்சத்திரங்களை நேசிப்பவர் என்றால் நீங்கள் இதுபோல் ஒரு வெள்ளை பேஸ் கோட்டிங்கில் நட்சத்திரங்களை போல் இருக்கும் க்ளிட்டரை சேர்க்கலாம்.இங்கே வாங்குங்கள்


ஹார்ட்டில் லவ் (உண்மைதான்!) -


red


முதலில் உங்கள் விரல்களில் அடித்தள கோட்டிங்கை பூசுங்கள் (ட்ரான்ஸ்பெரண்ட் நிறத்தில்). அதற்கு மேல், பாதிக்கு பாதியாக ஹார்ட் வடிவத்தை உங்கள் பாலிஷ் பிரஷால் அல்லது பெயிண்ட் பிரஷால் அடித்து விடுங்கள்.நடு விரல்களில் முழுமையாக நிரப்பவும்.பின்பு, நடு இரண்டு விரல்களில் 'LOVE' எனும் வார்த்தையை சேர்ந்த வடிவமைப்பில் எழுதுங்கள்! 


இங்கே வாங்குங்கள்


வரியின் வடிவமைப்பு -


17


படம்


நுட் நிறம் கொண்ட நகங்கள் உங்களை கிளாஸ்ஸியாக (classy) காட்ட உதவும்.  அதில் ஒரு ட்விஸ்ட் தேவை பட்டால் இதுபோல் க்ளிட்டர் கொண்ட பாலிஷை பூசிக்கொள்ளுங்கள்.இங்கே வாங்குங்கள்


பிளாக் ஹார்ட்ஸ்-


18


படம்


உங்களுக்கு ஹார்ட் கொண்ட பொருள் அல்லது வடிவம் பிடிக்கும் என்றால் இது உங்களுக்கான நெய்ல் ஆர்ட். ஏதேனும் ஒரு நகத்தில் உங்கள் இஷ்டம் போல் ஹார்ட் வடிவத்தை (design) வரைந்து விடுங்கள்.மற்ற நகங்களிற்கு எப்போதும் பூசும் நிறத்தை (color) அடித்து விடுங்கள் .இங்கே வாங்குங்கள்


மஞ்சளில் கருப்பு பூக்கள் -


15


படம்


ஏதேனும் ஒரு மஞ்சள் நிறத்தில் இதுபோல் சிறிய இதழ்களை வரைந்து அதை இன்னும் அழகாக்கலாம்.ஹாலிடே சமயங்களில் இதுபோன்ற ஒரு நெய்ல் ஆர்ட் உங்களுக்கு இன்னும் உற்சாகத்தை அளிக்கும். 
இங்கே வாங்குங்கள்


க்ளிட்டரில் ஹார்ட் -


16


படம்


இதுபோன்ற கறுப்பு மற்றும் நுட் நிறங்களின் கலவை நிச்சயம் அழகாக இருக்கும். அதிலும் ஒரு க்ளிட்டர் எபக்டில் ஹார்ட் வடிவம் இன்னும் சிறப்பு ! நடு விரலில் மட்டும் நுட் நிறத்தில் கருப்பு ஹார்ட் வடிவமைப்பு முற்றிலும் புதுமையாக இருக்கும். 
இங்கே வாங்குங்கள்  


சதுரங்கம் -


14


படம்


பழுப்பு நிறத்தில் இதுபோன்ற கோடுகளை எளிமையாக உங்கள் ஐ லைனர் பிரஷால் வரையலாம்.  இந்த கோடுகள் வெள்ளை மற்றும் கறுப்பு கலவையில் இருந்தால் இன்னும் ட்ரெண்டியாக தெரியும். காகிதத்தில் வரைவதை போல ஒரு பெயிண்ட் பிரஷால் இதை வரையலாம். இங்கே வாங்குங்கள் 


மேலும் படிக்க - நகத்தை உடையாமல் பாதுகாப்பது எப்படி? (நெய்ல் ஆர்ட் நீடிக்க !)


எங்கள் டிப் -


  • இவை அனைத்தையும் முயற்சி செய்யும் முன்னதாக, ஒரு ட்ரான்ஸ்பேரண்ட் நிறம் (transperant nail paint) கொண்ட நெய்ல் பாலிஷை பூசிக்கொள்ளுங்கள் (உங்கள் நகத்தில் (நகம்) இறங்காமல் பாதுகாக்கும்).அதற்க்கு பிறகு உங்களுக்கு விருப்பமான நிறத்தை அடித்து மகிழுங்கள் ! 

  • மஞ்சள் நிறத்தில் இருக்கும் நகங்களிற்கு எலுமிச்சை சாறு அல்லது டூத் பேஸ்ட்டால் தேய்த்தால் நிறம் மீண்டும் வெள்ளையாக மாறிவிடும்


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம் , கான்வா POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.