இயற்கை ஒரு வரப்பிரசாதம்... எழில் மிகு அழகு ரசிப்பதற்கு மட்டும் அல்லாமல் உடல் நலம் பேன பெரிதும் உதவியாக இருக்கும்.
இதற்கு நாம் மலை காடுகளில் அலைய வேண்டாம். நம் வீட்டு அடுப்படியில் தீர்வு காணலாம்
இயற்கை வைத்தியம் உங்கள் கிட்சேனில் இருந்து
அடுத்ததாக சமையலுக்கு பயன்படுத்த படும் பொருட்களை பார்ப்போம்.
வீட்டில் எப்போதும் வைத்து கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான பொருட்கள்
பெண்களின் கிட்சேனில்(kitchen) கல்லாப் பெட்டியான அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களின் பயன்களும் குணங்களையும் பற்றிய குறிப்புகள்.
குளிர்ச்சிக்கு உகந்த மருந்து இது. வயிற்று வலி என்றால் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் குடித்தால் போதும், வலி பறந்துவிடும். வேக்காளம் வந்தால் 3 -5 ஸ்பூன் வெந்தயத்தை 500 ml தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு அதனை இரவு முழுவதும் மூடி வைத்துக்கொண்டு காலை எழுந்ததும் லேசான சூடு படுத்தி பருகி வந்தால் வயிற்று புண் விரைவில் குணம் ஆகும்.
உடல் சூட்டினால் அவதி படுபவர்கள் வெந்தயத்தை உட்கொண்டால் விரைவில் சரியாகி விடும். அதோடு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து கோடை நாட்களில் செய்துவரலாம்.மலச்சிக்கலுக்கு வெந்தயத்தை லேசாக வறுத்து பொடித்து, சுடுதண்ணியில் கலக்கி குடிக்கலாம்.
Also Read Benefits Of Ginger In Tamil
பல ஆய்விகளின் முடிவில், தேவையற்ற கொழுப்பை கரைக்க பட்டை உதவும்.ஆகையால் பட்டையை பொடியாக்கி வைத்துக் கொண்டால், நீரை கொதிக்க வைத்து ஒரு டீ ஸ்பூன் கலந்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்து வந்தால் மிகவும் நல்லது
செரிமானம் கோளாறு என்றால் சீரகம் இருந்தால் போதும்.தண்ணீர் பானையில் ஜீரகம் போட்டு வைத்து தினமும் அந்த தண்ணீரை பருகினால் மிகவும் நல்லது.
உகந்த மருந்து. சீரகத்தை கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் செரிமானம் அதிகரிக்கும்.
சளிக்கு சிறந்த மருந்து.சளி இருமல்லுக்கு பாலில் மிளகு கலந்து குடித்தால் தீராத சளியும், நுரையீரலில் தேங்கிய சளியும் கரையும்.
தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுதால், எடை குறைக்க விரும்புவோர் மிளகை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.
அஜீரன கோளாறு உள்ள மனிதனுக்கு இதுவே அருமருந்து.சாப்பிட்ட பின் சிறு சோம்பு உட்கொண்டால் மிக நல்லது.
வாயுவுக்கு சிறந்த நிவாரணி பூண்டு.இதை நன்கு சுட்டு எடுத்து கொள்ளலாம். அல்லது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணையில் வறுத்து உண்ணலாம். ஆனால், வேகாத பூண்டு வயிறு புண் ஏற்பட காரணமாக அமைத்துவிட கூடும் என்பதால், நன்கு கவனமாக வேக வைக்க வேண்டும்.
பூண்டு எதிர்ப்பு சக்தி கிடைக்க பெரிதும் உதவும்.
அதற்கு, ஒரு 6-7 பல் பூண்டை பொடியாக்கி 250ml பசும் பாலில் வேக வைத்து சிறிது மஞ்சள் தூள் போட்டு 100ml வற்றி வரும் வரை, வேக வைத்து இரவு சாப்பிட்டால் மிகவும் நல்லது. நரம்பு மண்டலமும் வலிமை பெரும்.
இது விஷயம் முறிக்கும் தன்மையுள்ளதால், குழவி, வண்டு கடித்து இடத்தில் தேய்த்துவர வேண்டும்.
அடுத்ததாக நம் தோட்டத்தில் வைக்க வேண்டிய முக்கிய செடிகள்..
இதில் உள்ள வளவளப்பான திரவம் முகப்பூச்சாக பயன்படுத்தலாம்.இதன் சதை பகுதி கர்ப்பப்பை புண்ணுக்கு நல்லது. உடல் உஷ்ணத்தை போக்கும்.
ஓமம் இலைகளை குழந்தைக்கு சளிக்கு பயன்படுத்தலாம்.இலையை கடாயில் போட்டு வதக்கி, புழிந்து சாரை எடுத்து தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
சளி இருமல் வராமல் உதவும் வைத்தியம்!
துளசி,கருந்துளசியும் வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் எதிர்ப்பு சக்தியோடு, சின்ன சின்ன உடல் உபாதைகளை சமாளிக்கலாம்.
உடல் எடை குறைய சுடு தண்ணீரில் கலந்து குடிக்கணும். உடல் எடை கூட பாலில் கலந்து குடிக்கணும்.உதட்டில் தடவினால் நிறமாகவும் மென்மையாகவும் இருக்கும். முகத்தில் தடவினால், முகம் பொலிவுபெரும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும்.
எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு ஆரோக்கியமாக வாழ வழி பெறுவோம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.