தேவையற்ற முடிகளை அகற்றி அழகாக்கும் 15 வேக்ஸ் க்ரீம்கள்

தேவையற்ற முடிகளை அகற்றி அழகாக்கும் 15 வேக்ஸ் க்ரீம்கள்

பெண்களே நாம் எல்லாருக்கும் நன்றாக தெரியும். நம் யாராலும் கடைசி நேரத்தில் வேக வேகமாக கிளம்பும் போது வேக்ஸ்(wax) செய்து கொள்ள முடியாது. குடும்ப விழாவிற்கோ, திருவிழாக்களுக்கோ அல்லது பார்ட்டிக்கோ கடைசி நேரத்தில் கிளம்ப தயாராகும் போது நம் யாராலும் பார்லருக்கு சென்று வேக்ஸ்(wax) செய்துக்கொள்ள நேரம் இருக்காது. அப்படி இருக்க கடைசி நேரத்தில் நம்மை எப்படி அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பற்றி உங்களுக்க சில குறிப்புகளை இங்கே தருகிறோம். அதை பயன்படுத்தி பார்ட்டி மற்றும் பங்சனில் உங்கள் மிருதுவான மற்றும் ஸ்மூத் ஸ்கின்னால் மினுமினுத்திடுங்கள்.

1. Gillette Venus Manual Razor for Women
கடைசி நேரத்தில் கிளம்பவேண்டுமா? கவலையை விடுங்க....ஜிலேட் ரேசர்(razor) இருக்கிறது. இதிலிருக்கும் மூன்று வகையான பிலேடுகள் உங்கள் சருமத்திலிருக்கும் முடிகளை மிகவும் மிருதுவாகவும், மென்மையாகவும் எடுக்க பயன்படுகின்றது. இதிலிருக்கும் மென்மையான இரப்பர் போன்ற ஓரங்கள் உங்கள் சருமத்தில் ஏற்படும் காயங்கள் மற்றும் கீரல்களிலிருந்து உங்களை விடுவித்து பாதுகாப்பதுடன் மென்மையாக உணர்வை தருகின்றது.
Price: Rs 189. Buy it here.


Also Read: முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்ற 8 சிறந்த இயற்கை வழிகள் (8 Best Home Remedies To Remove Facial Hair)
2. Panache Tweezer
மேலும் நம்மை அழகுபடுத்திக்கொள்வதி்ல் மிகப்பெரிய முக்கியப்பங்கு வகிப்பது புருவம்(Eyebrow). பெண்கள் ஆகிய நமக்கு சவாலாக இருப்பது கடைசி நேரத்தில் வெளியில் கிளம்பும் போது எப்படி இந்த புருவத்தை ஷேப் செய்வது என்பது தான். வருத்தம் வேண்டாம் கடைசி நேரத்தில் உங்கள் புருவத்தில் இருக்கும் அதிகப்படியான எக்ஸ்டிரா முடிகளை எடுக்க இந்த பிளக்கர் உதவிசெய்யும்.
Price: Rs 108. Buy it here.

3. Nature's Essence Soft Touch Gold Hair Remover Cream
இது ரேசர்(razor) மற்றும் டிரிம்மரில் இருந்து சற்று மாறுபாட்டுடன் காணப்படும். இந்த க்ரீம் உடலில் இருக்கும் முடிகளை உடனடியாக அகற்ற பயன்படுகின்றது.இது உங்கள் சருமத்தை எவ்வித காயமும் ஏற்படாமல் மிருதுவான தேகத்தை தந்து பாதுகாக்கின்றது.
Price: Rs 176. Buy it here.

4. Veet Full Body Waxing Kit
இதை நீங்கள் வீட்டிலிருந்தே எளிதாக பயன்படுத்தலாம், இதில் 20 ஸ்டிரைப்ஸ் வேக்ஸ் உள்ளது. இதனை 2 அல்லது 3 வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம். கை மற்றும் கால்களில் பயன்படுத்துவதற்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும். மேலும் வீட்டிலிருந்த படியே மிகவும் சுலமாக பெண்களாகிய நாம் செய்துக்கொள்ளலாம்.
Price: Rs 180. Buy it here.

5. Boots UMbro Woman Cool & Sensitive Shave Gel

நாம் முடிகளை அகற்றுவதற்கு முன் இதை கை மற்றும் கால்களில் இதை தடவிக்கொள்ளலாம். இதை நாம் தடவுவதன் மூலம் ஷேவிங் செய்யும் போது ஏற்படும் தேவையற்ற வெட்டு காயங்களை அகற்ற உதவுகின்றது. மேலும் சருமத்தை ஸ்மூத்தாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
Price: Rs 445. Buy it here.


6. Beauty Studio Ready To Use Waxing Strips Aloe Vera Wax Strips

கடைசி நேரத்தில் வெளியில் செல்லும் போது இந்த ஸ்டிரிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்டிரிப்ஸ் கத்தாலை மற்றும் லோஷனால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இருப்பதால் எரிச்சலிருந்து நல்ல விடுதலை தரும்.
Price: Rs 498. Buy it here.


7. Everteen Bikini Line Hair Remover

பெண்களின் முக்கிய இடங்களான வெஜினா மற்றும் கைகளுக்கு கீழுள்ள இடங்களில் உள்ள முடியை நீங்க இந்த க்ரீம் பயன்படுகின்றது. இதில் உள்ள கெமிக்கல் சருமத்திற்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும். கவலை வேண்டாம் இது உங்கள் தோலின் நிறத்தை நிச்சயம் மாற்றாது.
Price: Rs 149. Buy it here.


8. Maxel ak-2002 Ladys Shaver Bikini Trimmer For Women

இந்த ஷேவின் மிஷினானது உங்கள் சருமத்தை மிருதுவாக பாதுகாக்கும். தேவையற்ற முடிகளை மட்டும் எடுக்க பயன்படும். அந்தரங்க உறுப்புகளில் உள்ள முடிகளை அகற்ற இந்த ஷேவிங் மிஷின் பெரிதும் பயன்படுகின்றது.
Price: Rs 399. Buy it here.


9. Maxed Facial Hair Epilator Remover Tool For Face Clean

உங்கள் முகத்தில் மற்றும் கழுத்து போன்ற மென்மையான இடங்களில் உள்ள முடிகளை அகற்ற இந்த கருவி பெரிதும் பயன்படுகின்றது. இதை நன்கு அழுத்தி முடியை ஒட்டியவாரு நன்கு சுற்றினால் போதும், வேரோடு முடியை அகற்றி சருமத்தை நன்கு பழபழப்பாக வைக்க உதவுகின்றது.
Price: Rs 179. Buy it here.


10. Kent Conditioning Shaving Cream

இந்த க்ரீம் உங்கள் முகத்தில் உள்ள முடிகளை முற்றிலுமாக எடுக்க உதவுகிறது. ஸ்கின்னிற்கு எந்தவித பாதிப்பும் இன்று பாதுகாக்கின்றது. நன்கு அடர்த்தியாக இந்த க்ரீமை அப்பை செய்து பிறது ரேசர் கொன்டு வழித்து எடுத்தால் போதுமானது. சருமம் வரட்சி ஏற்படுவதை முற்றிலும் தடுக்கின்றது.
Price: Rs 559. Buy it here.


11. Ayur Cold Wax

அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் என்றால் இந்த க்ரீமை பயன்படுத்தலாம். இதனை அப்பை செய்வதற்கு முன் உடலை சூடு படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சாதாரணமாகவே பயன்படுத்தலாம். இந்த க்ரீமை அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து உறித்தெடுத்தால் போதுமானது.
Price: Rs 188. Buy it here.


12. O3+ Soothing Coconut After Waxing Lotion

உங்களது சருமத்தை ஷேவிங் அல்லது வேக்ஷிங் செய்த பிறகு இந்த லோஷனை கட்டாயம் தடவிக்கொள்ளுங்கள். உங்களது சருமம் வரட்சியடைவதிலிருந்து இது நன்கு பாதுகாக்க உதவுகின்றது. மேலும் இதிலிருக்கும் கத்தாலை மற்றும் தேங்காயின் நற்குணம் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
Price: Rs 650. Buy it here.


13. Wet Inttimo Women'S Total Body Shave Kreme Tube

நீங்கள் ஷேவிங்(razor) செய்வதற்கு முன்பதாக இந்த க்ரீமை நன்கு தேய்த்து மசாஜ் செய்துக்கொள்ளுங்கள். ஷேவிங்கின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் வெட்டுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவும். விட்டமின் இ மற்றும் ஜோஜோபா ஆயில் இதில் கலந்திருப்பதால் சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகின்றது.
Price: Rs 750. Buy it here.


14. Eyebrow Razor Trimmer Shaper Shaver Facial Hair Remover Tool

நீங்கள் வீட்டில் இருந்தபடியே மிக எளிமையாக வலியில்லாமல் உங்கள் புருவத்தில் இருக்கும் முடிகளை அகற்றுவதற்கான ரேசர் இது. இதனை பயன்படுத்த பெரிய அனுபவம் எதுவும் தேவையில்லை. சுலபமாக அவசர காரியங்களுக்கு செல்லும் முன் பயன்படுத்தலாம்.
Price: Rs 210. Buy it here.


15. Braun Silk-epil Series 1 1170 Epilator for Women

இது மிகவும் ஒரு அற்புதமான படைப்பு. இதில் 20ற்கும் மேற்பட்ட பற்கள் போன்ற அமைப்புகள் உள்ளன. எனவே இதில் உள்ள மடிப்புகள் நம் சருமத்தில் இருக்கும் முடியை வேறோடு எடுக்க பயன்படுகின்றது.
Price: Rs 1,849. Buy it here.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.