நடிகர் விஷாலின் தங்கை இவ்வளவு அழகா..! வைரலாகும் விஷால் தங்கை புகைப்படம் !

நடிகர் விஷாலின் தங்கை இவ்வளவு அழகா..! வைரலாகும் விஷால் தங்கை புகைப்படம் !

பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்கிற பெயரெடுத்தவர் விஷால் ரெட்டி. இவர் செல்லமே திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் நடித்த சண்டக்கோழி திரைப்படம் இவருக்கு பல ரசிகர்களைக் கொடுத்தது.

அதற்குப்பின்பு விஷால் (vishal) திரைப்படங்களில் நடித்து வந்தார் என்று மட்டுமே கூறும்படியான வழக்கமான ஹீரோயிச திரைப்படங்களில் நடித்து வந்தார். மிஷ்கின் (mysskin) இயக்கத்தில் துப்பறிவாளன் 2 வில் இப்போது நடித்து வரும் விஷால் இன்னமும் தன்னுடைய திருமணம் பற்றி வாய் திறக்கவில்லை. அனிஷா உடனான இவரது நிச்சயதார்த்தம் முறிந்தது பற்றி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமண வரவேற்பு...நேரில் சென்று வாழ்த்திய முக்கிய பிரபலங்கள்!

Youtube

 

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மாறியதும் சரி அங்கே ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கும் பிரச்னைகளே பேசப்பட்டு வருகிறது. நெருங்கிய தோழியான வரலக்ஷ்மி சரத்குமார் (varalakshmi sarathkumar) கூட இந்தப் பிரச்னையின் காரணமாகவிஷால் உடன் தன்னுடைய நட்பைத் துண்டித்தார். எனது வாக்கை இழந்து விட்டீர்கள் விஷால் என்று தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் சமயத்தில் வரலக்ஷ்மி ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

தன்னை சுற்றி எவ்வளவு நடந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் இப்போது துப்பறிவாளன் இரண்டு (thupparivaalan 2) திரைப்படத்தில் பிசியாக இருக்கும் விஷாலுக்கு ஒரு அழகான தங்கை இருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. விஷாலின் தங்கை இத்தனை அழகா என்று பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் மாசற்ற நிலவாக ஜொலிக்கிறார் விஷால் தங்கை நடிகர் ஐஸ்வர்யா ரெட்டி  (aishwarya reddy) 
                                         

 

Youtube

அவரது இந்தப் புகைப்படமே இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நம்ம விஷாலுக்கா இவ்ளோ அழகான தங்கை ! நம்பவே முடியல என்று நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை வைரல் செய்து வருகின்றனர்.

 பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த நடிகை நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு!                                                                                                                            

ரஜினிகாந்தின் 168வது படத்தில் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!