ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !

ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !

கோலிவுட்டின் காதல் பறவைகள் யார் என்றால் மொத்த தமிழகமும் கை காட்டும் ஒரே ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன் தான். 


இவர்கள் காதல் செய்வது உலகிற்கே தெரிந்தாலும் ஒருவரை பற்றி ஒருவர் பொது வெளியில் பேசியதில்லை


இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்! 


nayanthara-vignesh-shivan-wedding-marriage-relationship 3eccaf8c-2f36-11e8-a965-f54d0b6b9edf


இணைய ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி தந்த விக்னேஷ் சிவன் Vignesh Shivan  தங்கள் உறவு குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.


நயன்தாராவை எனக்கு தெரியும் என்பதில் எனக்கு பெருமையும் சந்தோஷமும் இருக்கிறது.


நயன்தாரா ரொம்ப சுவாரஸ்யமானவர். அவரை பார்த்தாலே ஒரு உத்வேகம் பிறக்கும் . பல வாழ்க்கை வலிகளை கடந்து வந்தவர் நயன்தாரா. 


நீ சுய இன்பம் அனுபவித்ததைத்தான் உலகமே பார்த்து விட்டதே! - நடிகையின் பாட்டி தந்த அதிர்ச்சி !


images %282%29


நயன்தாரா அளவிற்கு நான் தன்னம்பிக்கை உள்ளவன் தானா என்று கேட்டால் நான் கொஞ்சம் சந்தேகிப்பேன். அவர் மிகவும் வலிமைமிக்க மனுஷி என்று பெருமை படுகிறார் விக்னேஷ் சிவன்.


நானும் ரவுடிதான் திரைப்படத்திற்காக நயனை தேர்ந்தெடுத்த விக்னேஷ் அவரோடு வேலை செய்ய மிகவும் பதட்டம் ஆகி இருக்கிறார். 


பிக் பாஸ் 3ல் ஆல்யா மான்ஸா? மேலும் சில பிரபலங்கள்.. வெளியான பட்டியல் !


images %284%29


நயன்தாரா ஒரு புரோபசனல் நடிகை என்பதால் அவரது நேரங்கள் வீணாவதை அவர் விரும்ப மாட்டார் என்று முன்பே விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது 


ஆகவே நடிப்பு குறித்த எனது அறிவுரைகள் அவருக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்று நான் நிறையவே தயங்கினேன் என்கிறார் விக்னேஷ்.


மேலும் நயன் பற்றி அவர் கூறுகையில்


image


அவருக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே அவரை மிக சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். 


அவர்களிடம் தான் அவரது இயல்பான தன்மை வெளிப்படும். அவர் மிகவும் சாதாரணமான மனுஷிதான். ஆனால் வெளியில் இருந்து பேசுபவர்களுக்கு அவர் சில உறவில் இருந்து வெளிவந்தவர் என்று மட்டுமே சொல்ல தெரிகிறது. அந்த காயங்களை கடந்து செல்ல அவர் எவ்வளவு சிரமபட்டிருப்பார் என்பதை யாரும் யோசிப்பதில்லை.


கணவன் சரியில்லையா கள்ள தொடர்பு வைத்து கொள்ளுங்கள் அறிவுறுத்திய சைக்காலஜி மருத்துவர் - ட்வீட் செய்த சின்மயி


உண்மையான நயன்தாரா பற்றி அறிந்தவர்கள் அவர் மீது மிக மரியாதையும் அன்பும் மட்டுமே காட்ட முடியும். என்று நயன் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் விக்னேஷ் சிவன் 


விக்னேஷ் சிவன் சொல்வது எல்லாமே நிஜம் என்று ஒரு இடத்தில் எனக்கு தோன்றுகிறது. வலிகளை கடந்து வந்த வலிமை பெண்ணான நயன்தாராவின் நிஜப்பெயர் டயானா.. அந்த பெயர் உள்ளவர்கள் எல்லாம் நிச்சயம் அப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது தானே !


images %286%29


சரி நயன்தாராவின் திருமண புடவை பற்றி சொல்லுங்களேன் என்கிற கேள்விக்கு விக்னேஷ் நீங்கள் அதை பற்றி நயன் தாரா இடம் தான் கேட்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கிறார். 


என் பக்க wedding plan பற்றி கேட்டீர்கள் என்றால் அதை எல்லாம் என் அம்மாதான் முடிவு செய்கிறார் என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். 


images %287%29


ஆக காதல், கல்யாணம் போன்ற எல்லாம் உண்மை என்பதை இதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


-.                                                                               


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.