40 வயதான நடிகை ஸ்ருதி இன்னும் திருமணம் செய்யாதது ஏன் ? அவருக்கு இப்படி ஒரு துயரமா?

40 வயதான  நடிகை ஸ்ருதி இன்னும் திருமணம் செய்யாதது ஏன் ? அவருக்கு இப்படி ஒரு துயரமா?

சின்னத்திரை நடிகைகளில் மிகவும் அழகான அதே சமயம் அமைதியான முகம் கொண்டவர் நடிகை ஸ்ருதி (sruthi raj) . சன்டிவி மூலம் வெளியான தென்றல் சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்தவர்.

அதன் பின்னர் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் அபூர்வ ராகங்கள் போன்ற பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.               

தற்போது " அழகு " சீரியல் மூலம் நிறைய பாராட்டுகளை பெற்று வரும் ஸ்ருதி பல ரசிகர்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டவர்.           

Youtube

இளமை ததும்பும் முகம் கொண்ட ஸ்ருதிக்கு வயது 40 என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அவரது வயது 40 தானாம். கூடவே அவர் இன்று வரை திருமணம் செய்யாமலே இருப்பது ஏன் என்கிற கேள்விகளும் அவரை நோக்கி எழுந்த வண்ணம் இருந்தன.

சமீபத்தில் ஒரு பேட்டி மூலம் இதற்கான பதிலைக் கூறி இருக்கிறார் ஸ்ருதி. அவருக்கு கொஞ்ச வருடம் முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் அது திருமணம் வரை செல்லாமல் நின்று விட்டதாகவும் கூறினார். அதனால் விரக்தியில் இதுவரை இவர் திருமணம் பற்றி யோசிக்காமல் இருந்திருக்கிறார் எனவும் தெரிய வருகிறது.                                              

ஆனால் தற்போது திருமணத்திற்கு இவர் சம்மதித்திருக்கிறார் என்றும் வெகுவிரைவில் தனது திருமணம் நடைபெறும் என்று கூறி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார் ஸ்ருதி (sruthi raj).                                             

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.