சின்னத்திரை நடிகைகள் 2 பேர் கார் விபத்தில் திடீர் மரணம்

சின்னத்திரை நடிகைகள் 2 பேர் கார் விபத்தில் திடீர் மரணம்

சினிமா நடிகைகள்(actresses) போலவே சின்னத்திரை நடிகைகளுக்கும்(actresses) தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நடிகைகள்(actresses) அனுஷா, பார்கவி. இவர்களுக்கு தனி ரசிகர்களே உள்ளனர்.
இவர்களின் உடை அழங்காதரத்திற் என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.


தெலுங்கானா மாநிலத்தில் சூட்டிங் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென நடைபெற்ற நடந்த சாலை விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த இரண்டு தெலுங்கு நடிகைகள்(actresses) பலியானது டோலிவுட் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள்(actresses) அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பு முடிந்ததும் கார் ஒன்றில் ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதியது


இந்த விபத்தில் தெலுங்கு நடிகை(actresses) பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தெலுங்கு நடிகை(actresses) அனுஷா ரெட்டி சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். இந்த விபத்தில் டிரைவரும், தெலுங்கு நடிகைகளுடன்(actresses) பயணம் செய்த இன்னொருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது எதிர் பாராமல் நடந்த விபத்தா அல்லது திட்டமிட்டு செய்யபட்ட கொலையா என போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தெலுங்கு சினிமாவின் சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்தனர் இந்த இரண்டு நடிகைகளும். மிகவும் நல்ல நண்பர்கள் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளாக இருக்கும் இந்த நிலையில் இது போன்ற துயர சம்பவம் தெலுங்கு திரை உலகம் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


தமிழ் சினிமா துறையை சேர்ந்த நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். ராமநாதபுரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிக்க ஜே.கே. ரித்தீஷ் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் பணிகள் முடிந்து ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பால் ஜே.கே. ரித்தீஷ் காலமானார்.


அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். 2009ம் ஆண்டில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பிறகு 2014 திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் அவர் இணைந்தார். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஜே.கே. ரித்தீஷ் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வந்தார். சமீபத்தில் தான் அரசியல் சார்ந்த படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தில் தனது முழு திறமையையும் காட்டி இருந்தார். ஆர். ஜே. பாலாஜியின் நடிப்பில் உருவான எல். கே. ஜி என்கிற படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு ஆர். ஜே. பாலாஜி தனது மீளா இரங்கலை தெரிவித்திருந்தார்.


இவர் இறந்து ஒரு வாரம் கூட முழுதாக முடிவடையாத நிலையில் தற்போது தெலுங்கானாவில் இரண்டு நடிகைகள் சம்ப இடத்தில் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் தரை உலகினர் மட்டு இன்று அனைவரிடமும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


actress001


வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி


சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!


கோடை காலத்தில் பெண்கள் விரும்பும் துப்பட்டா ஸ்டைல்ஸ்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube, shutter stock


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo