யார்யா இந்த ஆல்யா என்று பெண்கள் பொறாமையில் புருவம் உயர்த்தும் அளவிற்கு ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆல்யா மான்ஸா (alya manasa)
விஜய் டிவி தொலைக்காட்சியில் வெளியாகும் ராஜா ராணியில் இவர்தான் ராணி. அதில் உடன் நடிக்கும் ராஜாவையே இந்த ராணி காதல் செய்ய பரபரப்புக்களுக்கு பஞ்சமில்லாமல் மீடியாவின் கவனத்தை ஈர்த்தது இவர்கள் காதல்.
த்ரிஷா இனிமேல் சிங்கிள் இல்லை.. தனது உறவுநிலை குறித்து அவரே அளித்த நேரடி பதில்..
வீட்டு வேலை செய்யும் செம்பா சூழ்நிலை காரணமாக அந்த வீட்டின் சின்ன முதலாளியை கரம் பிடிக்கிறார். சின்னய்யா சின்னய்யா என்று செம்பா அழைப்பது அத்தனை அழகு.
ஒரு அற்புதமான காதல் கதை இவர்களுக்குள் நிஜமாகவே இருப்பதால் திரையிலும் இந்த ஜோடி திறமையாக பின்னி எடுக்கிறது.
முடிவானது சிம்புவின் திருமணம்.. முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைகிறார்!
பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே இந்த ஜோடிக்கு சமீபத்தில் நிச்சயமும் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் ஆல்யாவின் பிறந்த நாள் வர காதலர் சஞ்சீவ் அதனை அற்புதமான நாளாக மாற்றி இருக்கிறார்.
இதற்கான வீடியோவை ஆல்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது பிறந்த நாளை மகிழ்ச்சிகரமான நாளாக்கிய காதலருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
தீராத நோயால் அவதிப்படும் சஞ்சை! புலம்பும் ஆல்யா
ஆல்யா என்றாலே அதிர்ஷ்டக்காரர் என்று அர்த்தம் போல. அதிர்ஷ்டக்கார ஆல்யா மானஸாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் instagram
பிக் பாஸ் 3ல் ஆல்யா மான்ஸா? மேலும் சில பிரபலங்கள்.. வெளியான பட்டியல் !
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPx