IPL 2019 CSK அணியின் ஆரவாரமான வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறது. முதல் போட்டியே சென்னையில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியம் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் மனநிலை கொண்டாட்டமாகவே இருந்தது.
தல தோனியின் விளையாட்டை பார்க்க தலைவர் ரஜினிகாந்த் வந்திருந்ததால் பரபரப்பு கிளம்பியது. மகேந்திர சிங் தோனி யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவருக்கொருவர் ரசிகர்கள். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சந்தித்துள்ளனர். இந்நிலையில் இன்றைய IPL தொடரின் முதல் மேட்சை காண சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வந்திருந்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
#AishwaryaKalpathi on Instagram. Superstar Rajinikanth enjoys #CSKvRCB match! pic.twitter.com/d7WM2GBVV2
— Rajasekar (@sekartweets) March 23, 2019
இணையதளவாசிகள்தான் எப்போதுமம் மாஸ்
IPL 2019 தொடரின் முதல் ஆட்டத்தில் CSK அணி RCB அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டம் பரபரப்பாக இல்லாமல் எப்பவும் நாங்கதான் வின்னர் என்கிற ரேஞ்சிலேயே இருக்குமாறு CSK பார்த்துக் கொண்டது.
115ரன்களாவது குவிப்பார்கள் என்று கம்மன்டேடர்கள் கூறிக் கொண்டிருக்கையில் 70 ரன்களில் சுருண்டது RCB . அதன் பின்னர் இந்த இலக்கை அடைய CSK மிகவும் சிரமப்படவில்லை. ஆனாலும் பந்து வீச்சில் கொஞ்சம் பந்தா காட்டியது RCB. பந்துகளை ரன்களாக மாற்றி விடாமல் பார்த்துக் கொண்டது. அதனால் 18வது ஓவர் வரை ஆட்டம் நீடித்தது. அதன் பின்னர் 71வது ரன்னை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி வாகை சூடியது.
இந்த மேட்சை பார்த்த இணையதளவாசிகள் தங்கள் டிவீட்களைத் தட்ட ஆரம்பித்தனர். கூடவே மீம்ஸ் உம் பறந்தது. படுதோல்வியை சந்தித்த RCB அணிதான் இவர்களது டார்கெட் ஆக இருந்தது. அதில் சில சுவாரஸ்யமான டிவீட்கள் மற்றும் மீம்ஸ்கள் உங்களுக்காக.
The lions with a roaring win to start off the #SummerOf19! #WhistlePodu #Yellove #CSKvRCB 🦁💛 pic.twitter.com/goAMuFlkkH
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2019
CSK beats RCB by 7 wickets#CSKvRCB #IPL2019 pic.twitter.com/vpVOvKk6bJ
— RVCJ Media (@RVCJ_FB) March 23, 2019
Condition of RCB fans after this embarrassing 70 allout! #CSKvRCB pic.twitter.com/0zRw6GiH1X
— R A T N I $ H (@LoyalSachinFan) March 23, 2019
Those RCBians !😂#CSKvRCB pic.twitter.com/gvMENYW2Zr
— Troll CSK Haters™ (@CSK_Offl) March 23, 2019
2 Minutes of silence for all RCB fans.#CSKvRCB #IPL2019 pic.twitter.com/VezzQZCJm5
— ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ (@theesmaarkhan) March 23, 2019
Just RCB fans do this
They're the Bangladesh of IPL 😂#CSKvRCB #IPL2019 pic.twitter.com/jrRIfh1ipT
— 🇮🇳 ρ૨αƭყ ᏟՏᏦ 🇮🇳💞⚔💞 (@Pratyush_Raj_) March 23, 2019
Dhoni Review System strikes. #CSKvRCB #IPL2019 pic.twitter.com/wVfO6fBrCO
— Sir Jadeja fan (@SirJadeja) March 23, 2019
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
---
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo