ஜான்வியின் "ஹாட்டி"யான விஜய் தேவரகொண்டாவிற்கும் ராஷ்மிகாவிற்கும் நடுவே என்னமோ' இருக்கிறது !

ஜான்வியின் "ஹாட்டி"யான விஜய் தேவரகொண்டாவிற்கும் ராஷ்மிகாவிற்கும் நடுவே என்னமோ' இருக்கிறது !

இந்திய தேசம் முழுதும் இப்போது பெண்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகு மற்றும் ஈர்ப்புடன் இருக்கும் முக்கிய ஆணாக இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.


பாலிவுட்டின் இளம் வரவான ஜான்வி கபூர் கூட தனது "ஹாட்டி" (hottee) என்று செல்லமாக இவரை குறிப்பிடுகிறார்.

Subscribe to POPxoTV

அர்ஜுன் ரெட்டி யோ கீதகோவிந்தமோ இவர் எந்த நடிகையுடன் நடித்தாலும் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியில் அள்ளுகிற ஜோடியாகவே தெரிவார்கள். கூடவே கிசுகிசுக்களை வர ஆரம்பிக்கும்.


தற்போதைய லேட்டஸ்ட் கிசுகிசு இதுதான். விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிக்காவும் மீண்டும் இணைகின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கீதகோவிந்தம் படு ஹிட்டான நிலையில் மீண்டும் இணையும் படம் "டியர் காம்ரேட்.


 வாவ் ! பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாகும் கார்த்தி !தற்போது வெளியாகியுள்ள டீசர் தான் இந்த அனலை கிளப்பியுள்ளது. மழைத்துளிகளுக்கு மத்தியில் ராஷ்மிகாவின் இதழ் குடிக்கும் விஜய் தேவரகொண்டா வின் ரொமான்ஸ் பார்ப்போர் மனதை பற்றியெரிய வைக்கிறது.


இதனை பார்த்த ஒருசில விசிறிகள் நிஜவாழ்வில் டேட்டிங் செய்தால் மட்டுமே இப்படி ஒரு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் என்கிறார்கள். இந்த ரொமான்ஸ் மீண்டும் கோடிக்கணக்கான இதயங்களை வென்று அடுத்த வெற்றிக்கு தன்னை தயார்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Subscribe to POPxoTV

"ஹாட்டி" விஜய் தேவரகொண்டா வி ஆர் வெயிட்டிங் !


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் யூட்யூப் 


---                                                                                                                                                 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.