அரசியலுக்கு வந்து அஞ்சே வருஷத்துல இவ்வளவு கோடி சொத்தா ! அம்மாடியோவ் ஹேமமாலினி !

அரசியலுக்கு வந்து அஞ்சே வருஷத்துல இவ்வளவு கோடி சொத்தா ! அம்மாடியோவ் ஹேமமாலினி !

பாரதிய ஜனதா கட்சியில் மத்திய மந்திரியாக இருக்கும் நடிகை ஹேமமாலினி (Hemamalini) அரசியல்வாதி மட்டும் அல்ல சினிமா தயாரிப்பாளரும் கூட.


உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் இவர் பாஜக சார்பாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக இவர் வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்த போதுதான் இவரது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன.அதன்படி கடந்த ஐந்து வருடங்களில் ஹேமமாலினியின் சொத்து மதிப்பு 34.4 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் இவரது கணவர் தர்மேந்திராவின் சொத்து 12 கோடி 34 லட்சம் என்பதால் கணவன் மனைவி இருவரும் இணைந்து ஆளுக்கு 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.


கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஹேமமாலினி தாக்கல் செய்த மனுவில் அவருக்கு 66கோடி அளவில் சொத்து மதிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று இவர் தாக்கல் செய்திருக்கும் மனுவின் படி பார்த்தால் இவரின் சொத்து மதிப்பு 100 கோடியைத் தாண்டுகிறது.


நீதா அம்பானி மருமகளுக்கு 300 கோடி மதிப்புள்ள நெக்லஸ் பரிசு? - கூடுதல் தகவல்கள் உள்ளே!ஓட்டுப் போட்ட சாமான்யர்கள் ஒவ்வொரு ரூபாய் சம்பாதிப்பதற்கும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு வாங்கிய அரசியல்வாதிகளோ கோடிகளை குவிக்கிறார்கள். தேர்தல் அன்று மட்டுமே பணக்காரர்கள் ஆகும் சாமானியர்களுக்கு இது எப்போது புரியப் போகிறது என்று தெரியவில்லை.


பணத்திற்காக நம் ஓட்டுரிமையை விற்கும் நிலை மாறினால் ஒழிய கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகும் அரசியல்வாதிகள் நிலை மாறவே மாறாது என்று ஒரு சில மக்கள் புலம்புகின்றனர்.


கடைசி நேரத்தில் கை கொடுத்த அண்ணன் - நன்றியால் உருகும் தம்பி ; அம்பானி சகோதரர்களின் நெகிழ்ச்சியான தருணம் !படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.