ஆண்களே தொட்டதில்லை என்று சொல்லிய மீரா மிதுனின் அந்தரங்க வீடியோ அம்பலமானது !

ஆண்களே தொட்டதில்லை என்று சொல்லிய மீரா மிதுனின் அந்தரங்க வீடியோ அம்பலமானது !

பிக் பாஸ் நேற்றைய எபிசோடில் மீரா மிதுன் செய்தது பிக் பாஸ் (bigg boss) குடும்பத்தாரை மட்டும் அல்லாமல் 10 கோடி பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பொதுவாகவே சேரனைக் கண்டால் மீராவுக்கு பிடிக்காமல் இருந்தது. ஒவ்வ்வொரு தருணத்திலும் அதனைப் பற்றி அவர் மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

இந்த வார லக்ஸரி டாஸ்கில் சேரன் மீது வெளிப்படையாகவே தன்னுடைய வெறுப்பைக் கொட்டினார். இதனை அறிந்து கொண்ட சேரனும் என்னோடு இனிமேல் எப்போதுமே பேச வேண்டாம் என்று ஒதுங்கித்தான் சென்றார்.

Youtube

ஆனாலும் சேரன் மீது தீராப்பகையை சுமந்து கொண்டிருக்கும் மீரா மிதுன் நேற்று வேறொரு அபாண்டமான பழியை சேரன் மீது தூக்கிப் போட்டிருக்கிறார். சேரன் அவரது இடுப்பைத் தொட்டதாகவும் தன்னை வேறு எந்த ஆணும் தொட்டதே இல்லை என்றும் மீரா தன்னை பரிசுத்தமானவராக காட்டிக் கொண்டார்.

முதலில் சேரன் தன்னைத் தவறான இடத்தில் தொட்டதாக கூறிய மீரா குடும்பத்தார் அனைவரும் சேரனுக்கு ஆதரவாக பேசவும் சட்டென மாறி சேரன் தன்னை வலிமையாகப் பிடித்ததாகவும் தன்னை யாரும் அப்படி பிடித்ததே இல்லை எந்த ஆணும் தன்னைத் தொட்டது கூட இல்லை என்று கூறி கண்ணீர் வடித்தார்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு ரத்தம் கொதிக்க மீராவின் சமூக வலைத்தள பக்கங்களை ஆராய்ந்த போது வசமாக ஒரு வீடியோ சிக்கி இருக்கிறது. ஒரு ஆணுடன் படு நெருக்கமான முறையில் நடனம் ஆடும் மீராவின் விடியோவை அவரே அவரது ட்விட்டர பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஒரு ஆணுடன் படு நெருக்கமாக ஒட்டி உரசி வளைந்து நெளிந்து அவர் ஆடும் ஆட்டம் பார்க்கவே முடியாத அளவிற்கு காமத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. இவர்தான் தன்னை யாரும் தொட்டதில்லை என்கிறார்.

அந்த விடியோவைப் பார்க்கும்போதே கிக் வருவதாக ஆண்கள் தெரிவித்து இப்படி எல்லாம் இருந்து விட்டு எப்படி பிக் பாஸ் வீட்டில் எந்த ஆணும் தன்னைத் தொட்டதில்லை என்று கண்ணீர் வடிக்கிறார் அவர் ஒரு ராட்சசி போலித்தனமானவர் தன்னுடைய வெற்றிக்காக மற்றவர் மீது பொய்யான பழி சுமத்தும் துரோகி போன்ற பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

அதையும் தவிர விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் உடன் ஆடுபவர் மீதும் பாலியல் சீண்டல் குற்றம் சுமத்திய மீராவை நடிகை சங்கீதா தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிகழ்ச்சியை விட்டே வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஒத்து வராத ஆண்களின் மீது பாலியல் குற்றம் சுமத்துவதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார் போலும்.

நடந்த கதைகளை பார்க்கும்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுபவர் மீர்வாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!               

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.