logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
முழு நிர்வாணமாக அமலா பால்.. சென்ஸார் தந்த சர்டிபிகேட்..

முழு நிர்வாணமாக அமலா பால்.. சென்ஸார் தந்த சர்டிபிகேட்..

நடிகை அமலா பால் என்றாலே சர்ச்சை என்பது போலவே ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கேற்றபடி அமலா பாலோ கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் (nude)  நடிப்பேன் என்பதை ஆடை திரைப்படம் மூலம் உறுதி செய்திருக்கிறார்.

சிந்து சமவெளி மூலம் அறிமுகமாகிய அமலாபால் மைனா திரைப்படம் மூலம் பிரபலமாக பேசப்பட்டார். பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி அலட்டி கொள்ளாத அமலா பால் திரைப்படங்களில் நாயகன் காதலிக்கும் பதுமையாகவே நடித்து வந்தார்.                                                                     

பிக் பாஸ்பு சீசன் 3 – புதிய மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது ! புகைப்படங்கள் உள்ளே !

ADVERTISEMENT

Youtube

ஆனால் தற்போது அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களில் நல்ல கதையம்சம் கிடைத்தால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய அவர் தயாராகவே இருந்தார், சமீபத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்த ராட்சசன் படத்தில் அவருக்கும் நடிக்க சில வாய்ப்புகள் இருந்தன.

அதை போலவே நேற்று வெளியாகி இருக்கும் ஆடை திரைப்படத்தின் ட்ரைலர் அவரது தனித்தன்மையான நடிப்பை நம்மால் உணர முடியும் என்கிற வகையில் இருக்கிறது. உடலில் காயங்களுடன் இருக்கும் அமலா பால் நீண்ட வலிகளுக்கு பின்னர் பயத்தோடு இருக்கும் ஒரு காட்சி அந்த ட்ரைலரில் காட்டப்பட்டிருக்கிறது.                                                             

 மழை விழும் போதெல்லாம் என்னை வந்து சேர்வாயா.. .. மழைக்கால ரொமான்ஸ் குறிப்புகள் !

ADVERTISEMENT

youtube

அதில் அவர் நிர்வாணமாக இருப்பது போல எடுக்கப்பட்டிருக்கிறது. பெண்ணை சிதைக்கும் ஒரு கதை.. அதன் வலியை சொல்லும் ஒரு திரைப்படத்தில் அமலா பால் இருக்கிறார் என்பது நமக்கு புரிகிறது. இந்த திரைப்படத்தை பற்றி சென்சார் கூறுகையில் நிறைய இடங்களில் ம்யூட் செய்ய வேண்டி வந்ததாகவும் சில இடங்களை கத்தரிக்க வேண்டி வந்ததாகவும் இறுதியிலும் A செர்டிபிகேட் தான் தர முடிந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இயக்குனர் ராமின் தரமணி திரைப்படம் கூட A செர்டிபிகேட் பெட்ரா தரமான திரைப்படம்தான் என்பதால் ஆடை படம் வெளியாகும் வரை காத்திருப்போம். இது நிச்சயம் அமலா பாலின் திரை வாழ்க்கையில் வித்யாசமான படமாக இருக்கும்.     

ADVERTISEMENT

ஆடை ட்ரைலரே தாறுமாறாக இருக்கிறது! அற்புதமான கேமரா கோணங்கள் , லைட்டிங், எடிட்டிங், திரைக்கதை பற்றி தெரியாவிட்டாலும் திரைப்படத்தின் தரம் முதல் தரம் என்பது போல தோன்ற வைக்கின்றன. இதில் சில நொடிகள் வரும் நிர்வாணம் மட்டும் சர்ச்சையாக பேசப்படுவது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான்.

தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவை கட்டி வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !                 

Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                           

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                               

20 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT