ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்!! யார் என்ன அணிந்திருந்தார்கள், நடன நிகழ்ச்சிகள், மற்றும் பல சுவாரசியமான தகவல்கள் உள்ளே !!

ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்!! யார் என்ன அணிந்திருந்தார்கள், நடன நிகழ்ச்சிகள், மற்றும் பல சுவாரசியமான தகவல்கள் உள்ளே !!

நம் நாட்டின் மிக பெரிய தொழிலதிபர்களின் ஒருவரான  முகேஷ் அம்மணியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம், நேற்று மும்பையில் இந்த ஆண்டிற்கான கோலாகலமான விழாவாக அமைந்தது! ஒரு வாரமாக திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று,  நேற்று ஆகாஷ் அம்பானி, ரஸ்ஸல் குரூப் இந்தியாவின் நிர்வாக இயக்குனரான ரஸ்ஸல் மெஹ்தாவின் மகள் ஷ்லோக மெஹ்தாவை மணந்தார். இந்தவிழாவில், இவர்களின் திருமண(wedding) இடம் அதாவது Bkc இல் இருக்கும் ஜியோ கார்டெனில் நிகழ்ச்சிகள் அற்புதமாகவும் ப்ரஹ்மாண்டமாகவும் அமைந்திருந்தது. இத்திருமணத்திற்கான அலங்காரங்களை பார்த்துக்கொண்டே இருக்கும் அளவிற்கு அவ்வளவு அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரமிக்கவைத்த தருணங்கள் என்றுதான் கூறவேண்டும்  !

அதேபோல,  இவர்களின் திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களின் பட்டியலும் மிக பெரியது. பல முக்கிய பிரபலங்கள் நேற்று ஆகாஷ் மற்றும் ஷ்லோகாவின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.  இதில் முக்கியமாக, கூகிள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர், சாம்சங்கின் உலக தலைமை நிர்வாகி, மற்றும் பலர் வந்திருந்தினர். அவர்களின்  புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு -

முதலில்,  மணமகனின் அம்மா, நீதா அம்பானியின் (Nita Ambani)அந்த புனைகை நிறைந்த முகம் மற்றும் வரும் விருந்தினர்களை அவர் வரவேற்ற தருணம்..


Untitled design
அதற்கு பின் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா வின் வருகை... இவர்கள் அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்தில் அற்புதமாக இருந்தார்கள். அதை நீங்களும் பாருங்கள்...


IMG-20190309-WA0094

விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் -


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரின் மகள் சௌந்தர்யா மற்றும் மருமகன் விஷாகான் உடன்


IMG-20190309-WA0169

ஷாஹ்ருக் கான் மற்றும் கவுரி கான் ஒரு வெள்ளை மற்றும் சாம்பல் நிற ஆடையில்


 IMG-20190309-WA0037


 டாடா நிறுவனத்தின் நிர்வாகி திரு திரு .ரத்தன் டாடா அவர்கள்-


IMG-20190309-WA0155


ஜூஹி சாவ்லா கணவர் ஜெய் மெஹ்தா உடன் -IMG-20190309-WA0030

ஹர்பஜன் சிங் அவரின் குடும்பத்துடன் -IMG-20190309-WA0183


சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரின் மனைவி அஞ்சலி-


 IMG-20190309-WA0035


ஜாஹீர் கான் மனைவி சாகரிக்கா உடன் -


IMG-20190309-WA0154

அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் மற்றும் மகள் ஷ்வெதா நந்தா  -


bachchan

ஐஸ்வர்யா ராய் பச்சன்  தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா உடன் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில் வந்திருந்தார்


IMG-20190309-WA0148

பிரியங்கா சோப்ரா ஜோனஸ் அவரின் அம்மா மற்றும் சகோதரனுடன்-


pc

விருந்தினர்கள் வருகை ஒரு புறம் என்றால் மறு புறம் ஆரம்பித்த திருமண நடனங்கள் மற்றும் இசை விழா, சமூக ஊடகங்களிலும் மகிழ்ச்சியை பரவும் விதத்தில் அமைந்திருந்தது. அதிலிருந்து சில காட்சிகள்...


IMG-20190309-WA0166

நீதா அம்பானி மற்றும் ஷாஹ்ருக் கான் ஆடிய நடனங்கள்....


IMG-20190309-WA0156
IMG-20190309-WA0159


முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் நடனம்...


IMG-20190309-WA0168

மற்ற கொண்டாட்டங்கள்....


IMG-20190309-WA0161

IMG-20190309-WA0160


 ஈஷா மற்றும் ஆனந்த் பிராமல் - 


ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமிளின் திருமணம் போன ஆண்டின் மிக பிரமாண்ட திருமணமாக நடைபெற்றது! 


IMG-20190309-WA0167


 


இதற்கு பின் ஆகாஷ் மற்றும் ஷ்லோகாவின் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதில் அவர்கள் பூஜையில் அமர்ந்திருப்பதை பார்க்கலாம்....


 IMG-20190310-WA0000


IMG-20190310-WA0001


இப்போது கூறுங்கள்...அம்பானி வீட்டின்  திருமண விழாவை நேரில் ஒரு வளம் வந்ததுபோல் இருக்கிறதா?! இத்தனை பிரமிப்பூட்டும் தருணங்களை நீங்களும் கண்டு மகிழுங்கள்!!


ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


மேலும் பாருங்கள்  - ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமண இடத்தின் பிரமாண்டமான அலங்காரங்கள்


பட ஆதாரம் - இன்ஸ்டாகிராம்,படம்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.