இதுதான் பிரம்மாண்டத்தின் பிரமாண்டம்! ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமணம் இன்று!  திருமண மண்டப அலங்கார படங்களை பாருங்கள் !!

  இதுதான் பிரம்மாண்டத்தின் பிரமாண்டம்! ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமணம் இன்று!  திருமண மண்டப அலங்கார படங்களை பாருங்கள் !!

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தா   இன்று திருமண பந்தத்தில் இணைகிறார்கள் . இந்த திருமணம் ஜியோ வேர்ல்டு சென்டர் பாந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற உள்ளது . இந்த திருமணத்திற்கு, முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டை  ஒரு மணமகள் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு முன்பாக அன்டிலியா ஹவுஸின் அற்புதமான அலங்காரத்தின் வீடியோ சற்று முன்  வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், அன்டிலியா மாளிகையின் பிரமாண்டமான அலங்காரம் பார்க்கவேண்டிய ஒன்றாகும்!அதே சமயம், விருந்தினர்கள் வர ஆரம்பித்துள்ள இந்நிலையில் ,  சமூக வலைப்பின்னல்களில் ஏற்கனவே திருமண வீடியோக்கள் வளம் வர ஆரம்பித்துள்ளது.


IMG-20190309-WA0005


அன்டிலியா இல்லத்தில், அம்பானி (ambani) குடும்பத்தின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும்  ஷ்லோக மெஹ்தா ஆகியோரின் திருமணம் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது . இந்த சந்தர்ப்பத்தில், அண்டிலியா  இல்லத்தை மலர்களால் அலங்கரித்து உள்ளார்கள் . இந்த அலங்காரங்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கும் அளவிற்கு அவ்வளவு அற்புதமாக அமைத்திருக்கிறார்கள் . முகேஷ் அம்பானியின் இந்த அண்டிலியா இல்லத்தை நீங்களும் பாருங்கள்!!


 
 

 

 


View this post on Instagram


 

 

 

A post shared by Shloka_Akash_Ambani (@shloka_akash_ambani) onசமூக ஊடகங்களில்   அண்டிலியா இல்லத்தின் வெளியில்  மட்டும் அல்ல, உள்ளே இருந்தும் புகைப்படங்கள் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது . பூக்கள், யானைகள், மயில்கள் மற்றும் கிளிகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட குதிரைகள் வீட்டிலேயே அழகானவை. குதிரை வெள்ளை, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யானை மஞ்சள் மற்றும் சிவப்பு மலர்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


IMG-20190309-WA0003


output-onlinejpgtools %282%29


output-onlinejpgtools %283%29


மறுபுறம், திருமணம் நடைபெறும் இடம்  'ஜியோ உலக மையத்தின் ' அலங்கார விடியோவும் வந்துவிட்டது .  இங்கே, திருமண சடங்குகள் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கப்படும். 


IMG-20190309-WA0004


அம்பானி குடும்பத்தினர், கிருஷ்ண பரமாத்மாவை தனது ஒவொவ்ரு விசேஷங்களிலும் வழிபடுவார்கள் . அதேபோல் திருமண மண்டபத்திற்கு முன் பூக்களால் அலங்கரித்த  கிருஷ்ணரின் அழகிய சிலை ஒன்றை காணலாம். இதோ உங்கள் பார்வைக்கு ...


IMG-20190309-WA0002


திருமண மண்டபத்தின்  இந்த அழகிய படங்களிலிருந்து உங்களை எவ்வாறு காத்துக்கொண்டிருக்க வைக்க முடியும்.. நீங்களும் கண்டு மகிழுங்கள்!


மேலும் படிக்க - ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்!! யார் என்ன அணிந்திருந்தார்கள், நடன நிகழ்ச்சிகள், மற்றும் பல சுவாரசியமான தகவல்கள் உள்ளே !!


மேலும் படிக்க - லெஹெங்கா அணிய ஆசையா? ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் திருமணத்தில் லெஹெங்காவில் ஜொலித்த பிரபலங்கள் !! விவரங்கள் உள்ளே!! 


பட ஆதாரம் - இன்ஸ்டாகிராம்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.