மறுபடியும் சின்னத்திரையில் DD.. மாஸ் என்ட்ரி பற்றிய ஸ்பெஷல் ப்ரமோ !

மறுபடியும் சின்னத்திரையில் DD.. மாஸ் என்ட்ரி பற்றிய ஸ்பெஷல் ப்ரமோ !

DD எனும் திவ்யதர்ஷினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. காரணம் 20 வருடங்களாக தினமும் பார்த்து பழக்கப்பட்ட முகம். தொலைக்காட்சி துறையில் DD தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்திருக்கிறார்.


வாய் சாமர்த்தியம் உள்ளவர்கள் பிழைப்பதற்கு வழி தேடி தருவதில் ரோல்மாடலாக இருப்பவர் DD. இவர் தனது படபடப்பான நான் ஸ்டாப் பேச்சு மூலம் தனி கவனம் பெற்றவர்.


விஜய் தொலைக்காட்சியில் DD இணைந்து 20 வருடங்கள் ஆனதை தொடர்ந்து அவருக்காக சிறப்பு விழா நடத்தி சந்தோஷபட்டனர் விஜய் தொலைக்காட்சியினர்.


எல்லாம் தெரிந்துதான் சினிமாவில் இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு எது பிரச்னையோ எனக்கு அது கிக்.. கீர்த்தி சுரேஷின் வெற்றி பார்முலா !சின்னத்திரை மட்டும் அல்லாது வெள்ளி திரையிலும் DD குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்தார். நளதமயந்தி திரைப்படத்தில் மாதவன் தங்கையாக வருவார்.


தனுஷ் உடன் பவர் பாண்டி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் அவர் நடித்து பிரபலமாக பேசப்பட்டார். இவருக்கு திரையில் தனுஷ், ஆர்யா , பிரசன்னா போன்ற பல நண்பர்கள் இருக்கிறார்கள்.


இவரது காஃபி வித் DD மிகவும் வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக நடந்தது. தற்போது சில காலங்களாக விழாக்களை தொகுத்து வழங்குவது போன்ற வேலைகளை மட்டுமே செய்து வந்த DD மீண்டும் சின்னத்திரைக்கு வர இருக்கிறார்.


ஐஸ்வர்யாவின் அன்ஸீன் புகைப்படங்கள்.. !அதுவும் அவரது ப்ரியத்திற்குரிய அதே சேனலில் அவர் நடத்திய என்கிட்டே மோதாதே நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் தொடர்ந்து தொகுத்து வழங்க இருக்கிறார்.


இதற்கான மாஸ் ப்ரமோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது உங்கள் பார்வைக்கு அந்த ப்ரமோ


ஐஸ்வர்யாவின் அன்ஸீன் புகைப்படங்கள்.. !

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                         


---                      


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                              


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.