தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். பேபி ஷாலினி தொடங்கி நடிகை மீனாவின் மகள் நைனிகா வரை குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் பிரபலம். எனினும் பேபி அனிகாவை ரசிகர்கள் என்றும் மறந்து விடமுடியாது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கலக்கி வந்த அனிகா சுரேந்திரன் (anikha) தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக அறிமுகமானார்.
அடுத்து மா குறும்படம் மூலம் நடிப்பில் அசரடித்து கலக்கினார். இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா – அஜித் மகளாக கவனம் ஈர்த்தார். இந்த படத்தின் மூலம் அவர் புகழின் உச்சத்திற்கே சென்றார் என கூறலாம். மேலும் ஹெச்.விநோத் இயக்கும் அடுத்த அஜித் படத்திலும் மகளாகவே நடிக்க இருக்கிறார்.
பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!
14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். பேபி அனிகா தனது 15 வது பிறந்தநாளை அண்மையில் தான் கொண்டாடினார். அப்போது வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்தால் குழந்தை நட்சத்திரம் என்று கூறமுடியாது.
அவர் அஜித்தின் படங்களில் மகளாக நடித்ததில் இருந்து அவரை ரசிகர்கள் அஜித்தின் நிஜமகளாகவே பார்க்கின்றனர். இதனால் அவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு இடையே அனிகா (anikha) சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் பலரும் நீ குழந்தை மா, அதை மறந்துடாத, இந்த மாதிரி போஸ் கொடுத்து போட்டோ போடாதே எனவும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
புதியதொரு ஆரம்பம்! 2020 ‘க்கான இலக்குகளை அமைத்து, பின்பற்றி, வெற்றி பெற ஒரு வழிகாட்டி!
ஆனால் அது குறித்து சிறிதும் கவலைப்படாமல் வயதிற்கு மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். பலரும் நீங்கள் குழந்தை இது போல உடை அணிவதை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
இதன் காரணமாக அனிகா கோபமடைந்து அஜித் படங்களில் எதற்காக நடித்தோம் என்று புலம்பி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பேபி அனிகா புத்தாண்டு வாழ்த்து கூறி அழகிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!
விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் கூட முடிவடையாத நிலையில் அந்த படத்தில் சிறுமியாக நடித்திருந்த நடிகை அனிகா (anikha) , அதற்குள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா? என ரசிகர்கள் பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சேலையில் கண் வைக்கும் அளவிற்கு அழகாக உள்ள அனிகாவின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் சிலர் இந்தப்பொண்ணுக்கு 15 வயது தான் ஆகிறது. அதற்குள் ஹீரோயின் ஆசை வந்து ஆட்டிப்படைத்து வருகிறது. நயன்தாராவின் இடத்தை பிடிக்க இப்படி அநியாயத்துக்கு மாறிவிட்டார் என கூறுகிறார்கள்.
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!